Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Kai En Aaththumavai Lyricsஉம் கை என் ஆத்துமாவை

Arpana SharonFaithWorship

Um Kai En Aaththumavai Lyrics in Tamil & English

Verse 1

உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்

உம் கை என் காரியத்தை வாய்க்கப்பண்ணும்

உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்

உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும் (×2)

Um kai en aaththumaavai amara seyyum

Um kai en kaariyaththai vaaykkappannum

Um kai en saththuruvai etti pidikkum

Um kai arputhangal seythu mudikkum (×2)

Chorus

பறந்து காக்கும் பட்சி போல

என்னை காக்கும் தேவனே

பரந்த நேசம் உள்ள செட்டை கீழே

தஞ்சம் கொண்டேனே (×2)

Paranthu kaakkum patchi pola

Ennai kaakkum thaevanae

Parantha naesam ulla settai keezhae

Thanjsam kondaenae (×2)

Verse 2

உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்

உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன் (×2)

Ummai vittu naanum engae selluvaen

Ummai vittu naanum yaarai thaeduvaen (×2)

Verse 3

மனம் திறந்து உணர்ந்து நான்

என்னை உமக்கு தந்தேன்

வழி பிறந்து மகிழ்ந்து உம்மை

மீண்டும் நெருங்கினேன் (×2)

Manam thiranthu unarnthu naan

Ennai umakku thanthaen

Vazhi piranthu magizhnthu ummai

Meendum nerunginaen (×2)

Verse 4

உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்

என் புலம்பலை மறக்க செய்திட்டீர் -பறந்து காக்கும்

Um siluvaiyai ninaikka seythitteer

En pulambalai marakka seythitteer -paranthu kaakkum

Um Kai En Aaththumavai PPT – PowerPoint Slides

Download உம் கை என் ஆத்துமாவை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Arpana Sharon

More Tamil Christian songs starting with U