Um Kirubaikkaagavae Kenji Lyrics in Tamil & English
Chorus
உம் கிருபைக்காகவே கெஞ்சி நிற்கின்றேன்
என் மேல் மனமிரங்கி வாழ வையுமே (×2)
வாழ வைங்கப்பா (×2)
நிலைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா (×2)
Um kirubaikkaagavae kenjsi nirkindraen
En mael manamirangi vaazha vaiyumae (×2)
Vaazha vaingappaa (×2)
Nilaiththirunthu nilaiththirukka
Vaazha vaingappaa (×2)
Verse 1
மனிதர்கள் முன்பாக தலைகுனியாமல்
யோசேப்பின் தேவனே உயர்த்தி வையுமே (×2)
வாழ வைங்கப்பா (×2)
நிலைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா (×2)
Manitharkal munpaaga thalaiguniyaamal
Yosaeppin thaevanae uyarththi vaiyumae (×2)
Vaazha vaingappaa (×2)
Nilaiththirunthu nilaiththirukka
Vaazha vaingappaa (×2)
Verse 2
கொஞ்சமும் அதிகமும் எனக்கு வேண்டாமே
அன்றன்று அளவுகளை அளந்தால் போதுமே (×2)
வாழ வைங்கப்பா (×2)
நிலைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா (×2)
Konjsamum athigamum enakku vaendaamae
Andrandru alavugalai alanthaal pothumae (×2)
Vaazha vaingappaa (×2)
Nilaiththirunthu nilaiththirukka
Vaazha vaingappaa (×2)
Verse 3
சொந்தமும் பந்தமும் விட்டு போனாலும்
விட்டு கொடுக்காத தகப்பன் அல்லவோ (×2)
வாழ வைங்கப்பா (×2)
நிலைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா (×2)
Sonthamum panthamum vittu ponaalum
Vittu kodukkaatha thagappan allavo (×2)
Vaazha vaingappaa (×2)
Nilaiththirunthu nilaiththirukka
Vaazha vaingappaa (×2)
Verse 4
தள்ளாட்டம் தடுமாற்றம் நிறைந்த உலகிலே
உம்மைப்போல் பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டவே (×2)
Thallaattam thadumaatram niraintha ulagilae
Ummaippol parisuththamaay vaazhnthu kaattavae (×2)
Um Kirubaikkaagavae Kenji PPT – PowerPoint Slides
Download உம் கிருபைக்காகவே கெஞ்சி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.