Um Kirubaiyin Uchchamay Naan Lyrics in Tamil & English
Chorus
உம் கிருபையின் உச்சமே நான்
(உம் கிருபையின் உச்சமே நான்
அன்பை அளவின்றி பொழிந்தீரே) (×2)
(அருகதை இல்லாத என்னை) (×2)
(அள்ளியெடுத்து உச்சி முகர்ந்தீரே) (×2)
(அப்பா அப்பா என் இயேசப்பா
எனக்கு எல்லாமுமே நீர் தானப்பா) (×2)
(உம் அன்பு தான் எனக்கு வேண்டுமே
அது ஒன்று மட்டும் எனக்கு போதுமே) (×2)
Um kirubaiyin uchamae naan
(um kirubaiyin uchamae naan
Anpai alavindri pozhintheerae) (×2)
(arugathai illaatha ennai) (×2)
(alliyeduththu uchi mugarntheerae) (×2)
(appaa appaa en yesappaa
Enakku ellaamumae neer thaanappaa) (×2)
(um anpu thaan enakku vaendumae
Athu ondru mattum enakku pothumae) (×2)
Verse 1
(வாழ்வின் நெருக்கத்தினில் மாத்திரமே நான் நாடினேன்
மனதுருக்கத்திலே மிகுதியான என் தேவனை) (×2)
(அங்கே, இங்கே, எங்கே என்று நான் தேடினேன்) (×2)
என் இதய கதவை தட்டி நின்ற என் இயேசுவை
என் இயேசுவை
(vaazhvin nerukkaththinil maaththiramae naan naadinaen
Manathurukkaththilae miguthiyaana en thaevanai) (×2)
(angae, ingae, engae endru naan thaedinaen) (×2)
En ithaya kathavai thatti nindra en yesuvai
En yesuvai
Chorus
அப்பா அப்பா என் இயேசப்பா
எனக்கு எல்லாமுமே நீர் தானப்பா
உம் அன்பு தான் எனக்கு வேண்டுமே
அது ஒன்று மட்டும் எனக்கு போதுமே
Appaa appaa en yesappaa
Enakku ellaamumae neer thaanappaa
Um anpu thaan enakku vaendumae
Athu ondru mattum enakku pothumae
Verse 2
(மழையின் வருடலிலே வெளிப்படுமே மண் வாசனை
உம் வருடலிலே சுகந்தமாகும் என் வாழ்க்கையே) (×2)
(கண்ணீர் சிந்தி நிற்கும் பாவி என் மீதிலே) (×2)
உம் கருணை மழையின் ஒரு சொட்டு நீர் போதுமே…நீர் போதுமே
(mazhaiyin varudalilae velippadumae man vaasanai
Um varudalilae suganthamaagum en vaazhkkaiyae) (×2)
(kanneer sinthi nirkum paavi en meethilae) (×2)
Um karunai mazhaiyin oru sottu neer pothumae…neer pothumae
Chorus
உம் கிருபையின் உச்சமே நான்
அன்பை அளவின்றி பொழிந்தீரே
(அருகதை இல்லாத என்னை) (×2)
(அள்ளியெடுத்து உச்சி முகர்ந்தீரே) (×2)
அப்பா அப்பா என் இயேசப்பா
எனக்கு எல்லாமுமே நீர் தானப்பா
உம் அன்பு தான் எனக்கு வேண்டுமே
(அது ஒன்று மட்டும் எனக்கு போதுமே) (×2)
Um kirubaiyin uchamae naan
Anpai alavindri pozhintheerae
(arugathai illaatha ennai) (×2)
(alliyeduththu uchi mugarntheerae) (×2)
Appaa appaa en yesappaa
Enakku ellaamumae neer thaanappaa
Um anpu thaan enakku vaendumae
(athu ondru mattum enakku pothumae) (×2)
Um Kirubaiyin Uchchamay Naan PPT – PowerPoint Slides
Download உம் கிருபையின் உச்சமே நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.