Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Mugam Thedi Lyricsஉம் முகம் தேடி அர்ப்பனித்தேன்-

Artist to be confirmedWorshipFaithHoly Spirit

Um Mugam Thedi Lyrics in Tamil & English

Chorus

Lyrics Fm 4/4 T 85

உம் முகம் தேடி

அர்ப்பனித்தேன்- என்னை

ஆட்க்கொள்ளுமே என்னை

ஆட்க்கொள்ளுமே,

அண்டிநோர்க்கெல்லாம்

அடைக்கலம் நீரே,

அபிஷேகியும் என்னை

அபிஷேகியும் (×2)

Lyrics Fm 4/4 T 85

Um mugam thaedi

Arppaniththaen- ennai

Aadkkollumae ennai

Aadkkollumae,

Andinorkkellaam

Adaikkalam neerae,

Abishaegiyum ennai

Abishaegiyum (×2)

Verse 1

1, நாதா உம்

பாதம் நம்பியே

வந்தேன் (×2)

நலிந்தோர்க்

கெல்லாம் நீர்

நம்பிக்கையே (×2)

1, naathaa um

Paatham nambiyae

Vanthaen (×2)

Nalinthork

Kellaam neer

Nambikkaiyae (×2)

Verse 2

2, நெருக்கத்தின்

நாளில்

தஞ்சமும் நீரே (×2)

வலக்கரத்தாலே

இரட்ச்சிக்க

வந்தீர் (×2)

2, nerukkaththin

Naalil

Thanjsamum neerae (×2)

Valakkaraththaalae

Ratchsikka

Vantheer (×2)

Verse 3

3, எப்பக்கத்திலும்

நெருக்கப்

பட்டாலும் (×2)

ஒடிங்கி நான்

என்றும்

போவதேயில்ல2

3, eppakkaththilum

Nerukkap

Pattaalum (×2)

Odingi naan

Endrum

Povathaeyilla2

Verse 4

4, எளியவனை

என்றும்

மறப்பதே

யில்லை (×2)

சிறுமைப்

பட்டவன்

நம்பிக்கை

நீரே (×2)

4, eliyavanai

Endrum

Marappathae

Yillai (×2)

Sirumaip

Pattavan

Nambikkai

Neerae (×2)

Chorus

உம் முகம்

Um mugam

Um Mugam Thedi PPT – PowerPoint Slides

Download உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U