Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Naamam Uyarattum Lyricsஉம் நாமம் உயரட்டும்

Artist to be confirmedPraiseWorshipCross

Um Naamam Uyarattum Lyrics in Tamil & English

Verse 1

உம் நாமம் உயரட்டும்

உம் அன்பு பரவட்டும்

உம் ராஜ்யம் வர வேண்டுமே

Um naamam uyarattum

Um anpu paravattum

Um raajyam vara vaendumae

Verse 2

உலகம் உம்மை புகழட்டும்

உம் வார்த்தை பரவட்டும்

உம் அன்பை ருசிக்கவேன்டுமே

(சிலுவை……)

Ulagam ummai pugazhattum

Um vaarththai paravattum

Um anpai rusikkavaendumae

(siluvai……)

Verse 3

சிலுவை சுமந்திரே

எமக்காய் நீர் மறித்தீரே

மரனத்தை வென்றீரே

சாத்தானை ஜெயித்தீரே

(உம் நாமம்……. )

Siluvai sumanthirae

Emakkaay neer mariththeerae

Maranaththai vendreerae

Saaththaanai jeyiththeerae

(um naamam……. )

Verse 4

உம் நாமம் உயரட்டும்

உம் அன்பு பரவட்டும்

உம் ராஜ்யம் வர வேண்டுமே

Um naamam uyarattum

Um anpu paravattum

Um raajyam vara vaendumae

Verse 5

உலகம் உம்மை புகழட்டும்

உம் வார்த்தை பரவட்டும்

உம் அன்பை ருசிக்கவேன்டுமே

(தூயாதி….)

Ulagam ummai pugazhattum

Um vaarththai paravattum

Um anpai rusikkavaendumae

(thooyaathi….)

Verse 6

தூயாதி தூயரே

பரிசுத்த தேவனே

கர்த்தாதி கர்த்தரே

இராஜாதி இராஜாவே

Thooyaathi thooyarae

Parisuththa thaevanae

Karththaathi karththarae

Iraajaathi iraajaavae

Verse 7

வழிகாட்டும் தீபமே

மகிமை பிரகாசமே

முன் செலும் வெற்றி வேந்தரே

Vazhigaattum theebamae

Magimai piragaasamae

Mun selum vetri vaentharae

Verse 8

மகிமையின் கிரீடமே

மன்னாதி மன்னனே

சாரோனின் ரோஜாவே

சமாதான கர்த்தரே

(உம் நாமம்…)

Magimaiyin kireedamae

Mannaathi mannanae

Saaronin rojaavae

Samaathaana karththarae

(um naamam…)

Verse 9

உம் நாமம் உயரட்டும்

உம் அன்பு பரவட்டும்

உம் ராஜ்யம் வர வேண்டுமே

Um naamam uyarattum

Um anpu paravattum

Um raajyam vara vaendumae

Verse 10

உலகம் உம்மை புகழட்டும்

உம் வார்த்தை பரவட்டும்

உம் அன்பை ருசிக்கவேன்டுமே

(புகழ்…)

Ulagam ummai pugazhattum

Um vaarththai paravattum

Um anpai rusikkavaendumae

(pugazh…)

Verse 11

புகழ் சொல்லி பாடுவேன்

உம்மை ஆராதிப்பேன்

உமக்காய் நான் ஜீவிப்பென்

உம் நாமம் உயர்த்துவேன்

Pugazh solli paaduvaen

Ummai aaraathippaen

Umakkaay naan jeevippen

Um naamam uyarththuvaen

Verse 12

அல்லேலூயா ராஜனே

அல்லேலூயா கர்த்தரே

அல்லேலூயா தேவனே

அல்லேலூயா இயேசுவே

Allaelooyaa raajanae

Allaelooyaa karththarae

Allaelooyaa thaevanae

Allaelooyaa yesuvae

Um Naamam Uyarattum PPT – PowerPoint Slides

Download உம் நாமம் உயரட்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U