Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthar Sonna Nal Varthigalil Lyricsகர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்

Eva.JohnsonFaithPraise

Karthar Sonna Nal Varthigalil Lyrics in Tamil & English

Chorus

கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்

ஒன்றும் தவறிபோகவில்ல

தேவன் சொன்ன வாக்குதத்தங்கள்

ஒன்றும் விலகிபோகவில்லவிலகிபோகவில்ல (×2)

Karththar sonna nalvaarththaigalil

Ondrum thavaribogavilla

Thaevan sonna vaakkuthaththangal

Ondrum vilagibogavillavilagibogavilla (×2)

Chorus

வார்த்தைகள் ஒன்றும் தவறவில்ல

வாக்குதத்தங்கள் விலகவில்ல (×2)

பொய் சொல்ல அவர் (இயேசு) மனிதனல்ல

மனம்மாற மனுபுத்திரனல்ல (×2)

Vaarththaigal ondrum thavaravilla

Vaakkuthaththangal vilagavilla (×2)

Poy solla avar (yesu) manithanalla

Manammaara manubuththiranalla (×2)

Verse 1

உன்னைவிட்டு விலகமாட்டேன்

உன்னை கைவிடமாட்டேன்

என்று அவர் பொய் சொல்லல (×2)

என்னோடு இருக்கிறார் எனக்குள் வாழ்கிறார்

வார்த்தை மாறவே இல்ல (2) – வார்த்தைகள் ஒன்றும்

Unnaivittu vilagamaattaen

Unnai kaividamaattaen

Endru avar poy sollala (×2)

Ennodu irukkiraar enakkul vaazhkiraar

Vaarththai maaravae illa (2) – vaarththaigal ondrum

Verse 2

மதிலை இடிக்க செய்தார் நதியை கடக்க செய்தார்

எனக்காய் யாவையும் செய்தார் (×2)

வாக்குதத்தங்கள் வாழ்வில் தந்திட்டார்

வாழ வழியும் செய்திட்டார் (2) – வார்த்தைகள் ஒன்றும்

Mathilai idikka seythaar nathiyai kadakka seythaar

Enakkaay yaavaiyum seythaar (×2)

Vaakkuthaththangal vaazhvil thanthittaar

Vaazha vazhiyum seythittaar (2) – vaarththaigal ondrum

Karthar Sonna Nal Varthigalil PPT – PowerPoint Slides

Download கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Eva.Johnson

More Tamil Christian songs starting with K