Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Polavae Mattidum Ennayae Lyricsஉம்மை போலவே மாற்றிடும் என்னையே

David LivingstonWorshipHoly Spirit

Ummai Polavae Mattidum Ennayae Lyrics in Tamil & English

Chorus

உம்மை போலவே மாற்றிடும் என்னையே

உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே (×2)

கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்

உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்-2-உம்மை போலவே

Ummai polavae maatridum ennaiyae

Ummai polavae uruvaakkidum ennaiyae (×2)

Kavarnthu kollum izhuththu kollum

Uruvaakkidum ennai payanpaduththum-2-ummai polavae

Verse 1

உலகமெல்லாம் மாயை அய்யா

நீர் மட்டுமே நிலையானவர் (×2)

உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்

உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும் (×2)

Ulagamellaam maayai ayyaa

Neer mattumae nilaiyaanavar (×2)

Um siththam pol ennai uruvaakkum

Um thittam pol ennai payanpaduththum (×2)

Verse 2

உம் வார்த்தையே உருவாக்குமே

உம் ஆவியே தினம் என்னை நடத்துமே (×2)

உம் வார்த்தையால் என்னை அனல் மூட்டும்

உம் ஆவியால் என்னை உயிர்ப்பியுமே (×2)

Um vaarththaiyae uruvaakkumae

Um aaviyae thinam ennai nadaththumae (×2)

Um vaarththaiyaal ennai anal moottum

Um aaviyaal ennai uyirppiyumae (×2)

Verse 3

பரிசுத்தரே பரிசுத்தரே

பரிசுத்தர் நீர்தானய்யா-4-உம்மை போலவே

Parisuththarae parisuththarae

Parisuththar neerthaanayyaa-4-ummai polavae

Ummai Polavae Mattidum Ennayae PPT – PowerPoint Slides

Download உம்மை போலவே மாற்றிடும் என்னையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David Livingston

More Tamil Christian songs starting with U