Ummai Pola Theivam Illai Lyrics in Tamil & English
Chorus
உம்மைப் போல தெய்வம் இல்லை
உம்மைப் போல மீட்பர் இல்லை (×2)
இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே (×2)
ஆராதனை உமக்கு ஆராதனை (×2)
Ummaip pola theyvam illai
Ummaip pola meedpar illai (×2)
Yesuvae en yesuvae
En vaanjsaiyae en aekkamae (×2)
Aaraathanai umakku aaraathanai (×2)
Verse 1
சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர்
சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர் (×2)
Saetrilirunthu thookki eduththeer
Sontha iraththaththaal ennai kazhuvineer (×2)
Verse 2
தஞ்சம் எது உம்மையல்லால்
நெஞ்சம் தேடும் நேசர் நீரே (×2)
Thanjsam ethu ummaiyallaal
Nenjsam thaedum naesar neerae (×2)
Verse 3
அழைத்தவரே நன்றி நன்றி
வழுவாமல் காத்து கொள்வீர் (×2)
Azhaiththavarae nandri nandri
Vazhuvaamal kaaththu kolveer (×2)
Ummai Pola Theivam Illai PPT – PowerPoint Slides
Download உம்மைப் போல தெய்வம் இல்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.