Ummai Vida Enakku Ontrum Lyrics in Tamil & English
Chorus
உம்மை விட எனக்கு ஒன்றும்
உயர்ந்ததில்லையே உம்மை போல
நல்ல தெய்வம் உலகில் இல்லையே
நல்ல தெய்வமே நல்ல இயேசுவே
உம் மார்பிலே நான்
சாய்ந்துக் கொள்ளுவேன் (×2)
Ummai vida enakku ondrum
Uyarnthathillaiyae ummai pola
Nalla theyvam ulagil illaiyae
Nalla theyvamae nalla yesuvae
Um maarpilae naan
Saaynthuk kolluvaen (×2)
Verse 1
மனம் பதரும் வேளையில் நான்
திகைக்கும் போதெல்லாம் உம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
மாசற்ற பாசத்தாலே அரவணைத்த தெய்வமே
– உம்மைவிட
Manam patharum vaelaiyil naan
Thigaikkum pothellaam um
Maarpodu anaiththuk kondeerae
Maasatra paasaththaalae aravanaiththa theyvamae
– ummaivida
Verse 2
ஒரு சிற்பை போல என்னை இந்த
உலகம் வெறுத்த போதும் உம்
கரத்தாலே உயர்த்தினீரே
மண்ணான என்னையும் உம்
மகிமையாலே நிரப்பினீர்
– உம்மை
Oru sirpai pola ennai intha
Ulagam veruththa pothum um
Karaththaalae uyarththineerae
Mannaana ennaiyum um
Magimaiyaalae nirappineer
– ummai
Verse 3
பயனற்றவள் என்று உலகம்
தள்ளிவிட்டாலும் உம்
அன்பாலே தேற்றினீரே
அனாதி ஸ்நேகத்தாலே
அழைத்துக்கொண்ட தெய்வமே
– உம்மை
Payanatraval endru ulagam
Thallivittaalum um
Anpaalae thaetrineerae
Anaathi snaegaththaalae
Azhaiththukkonda theyvamae
– ummai
Ummai Vida Enakku Ontrum PPT – PowerPoint Slides
Download உம்மை விட எனக்கு ஒன்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Ummai Vida Enakku Ontrum meaning பாடலின் பொருள்
chorus
The singer tells Jesus that nothing is higher or more precious to them than he is, and that there is no god in the world as good as him. Calling him the good God and good Jesus, the singer resolves to lean and rest on his chest.
இயேசுவை விட உயர்ந்தது எதுவும் இல்லை, அவர் மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்.
verse
Whenever the singer's heart was troubled and they were bewildered, Jesus held them close to his chest. The singer praises the God who embraced them with a pure, spotless love.
மனம் கலங்கிய வேளையில் இயேசு தூய அன்பால் என்னை அணைத்துக்கொண்டார்.
verse
Even when the world despised the singer like a worthless shell, Jesus lifted them up with his hand. He filled the singer, who is only made of dust, with his glory.
உலகம் வெறுத்தபோதும் மண்ணான என்னை இயேசு உயர்த்தி மகிமையால் நிரப்பினார்.
verse
Though the world pushed the singer aside as useless, Jesus comforted them with his love. The singer praises the God who called them with an everlasting love.
உலகம் பயனற்றவள் என்று தள்ளியபோதும் இயேசு நித்திய அன்பால் தேற்றி அழைத்தார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.