Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai vittaal yaar undu Lyricsஉம்மை விட்டால் யார் உண்டு

P.John MosesWorshipFaithHealing

Ummai vittaal yaar undu Lyrics in Tamil & English

Chorus

உம்மை விட்டால் யார் உண்டு

இந்த பாவியை நேசிக்க

என் உயிருள்ள நாளெல்லாம்

உம்மையே நேசிப்பேன் (×2)

Ummai vittaal yaar undu

Intha paaviyai naesikka

En uyirulla naalellaam

Ummaiyae naesippaen (×2)

Chorus

இயேசையா இயேசையா

உம்மையே நேசிப்பேன் (×2)

Yesaiyaa yesaiyaa

Ummaiyae naesippaen (×2)

Verse 1

அன்று யோசேப்பு பாவத்தை உதறி

பரிசுத்தமாய் ஜீவித்தார் (×2)

இன்று உம்மைப்போல பரிசுத்தமாய்

வாழ கற்றுத்தாரும் (×2)

Andru yosaeppu paavaththai uthari

Parisuththamaay jeeviththaar (×2)

Indru ummaippola parisuththamaay

Vaazha katruththaarum (×2)

Verse 2

அன்று குஷ்டரோகி உம்மை பணிந்து

உம் சித்தத்தை விரும்பினானே (×2)

எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு

என்று சொல்லி சுகமாக்கினீர் (×2)

Andru kushdarogi ummai paninthu

Um siththaththai virumbinaanae (×2)

Enakku siththamundu suththamaagu

Endru solli sugamaakkineer (×2)

Verse 3

என்னை புழுதியிலிருந்து தூக்கி

உயர்த்தி நடத்துகின்றீர் (×2)

என்னை ராஜாவோடும் பிரபுக்களோடும்

அமர செய்கின்றீர் (×2)

Ennai puzhuthiyilirunthu thookki

Uyarththi nadaththugindreer (×2)

Ennai raajaavodum pirabukkalodum

Amara seykindreer (×2)

Ummai vittaal yaar undu PPT – PowerPoint Slides

Download உம்மை விட்டால் யார் உண்டு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U