Ummal Koodum Ellaam Koodum Lyrics in Tamil & English
Chorus
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாத காரியம் ஒன்றுமில்ல (×2)
Ummaal koodum ellaam koodum
Koodaatha kaariyam ondrumilla (×2)
Verse 1
எந்தன் பெலவீனத்தை மாற்றிட உம்மால் கூடுமே
எந்தன் கஷ்டங்களை மாற்றிட உம்மால் கூடுமே (×2)
Enthan pelaveenaththai maatrida ummaal koodumae
Enthan kashdangalai maatrida ummaal koodumae (×2)
Chorus
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாத காரியம் ஒன்றுமில்ல (×2)
Ummaal koodum ellaam koodum
Koodaatha kaariyam ondrumilla (×2)
Verse 2
எந்தன் தீமைகள் மாற்றிட உம்மால் கூடுமே
எந்தன் துன்பங்களை மாற்றிட உம்மால் கூடுமே (×2)
Enthan theemaigal maatrida ummaal koodumae
Enthan thunpangalai maatrida ummaal koodumae (×2)
Chorus
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாத காரியம் ஒன்றுமில்ல (×4)
Ummaal koodum ellaam koodum
Koodaatha kaariyam ondrumilla (×4)
Verse 3
கடன் தொல்லைகளை மாற்றிட உம்மால் கூடுமே
கண்ணீர் பாதைகளை மாற்றிட உம்மால் கூடுமே (×2)
Kadan thollaigalai maatrida ummaal koodumae
Kanneer paathaigalai maatrida ummaal koodumae (×2)
Chorus
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாத காரியம் ஒன்றுமில்ல (6)
உம்மால் கூடும் எல்லாம் கூடும் – Ummal koodum ellaam koodum song lyrics
Ummaal koodum ellaam koodum
Koodaatha kaariyam ondrumilla (6)
Ummaal koodum ellaam koodum – Ummal koodum ellaam koodum song lyrics
Ummal Koodum Ellaam Koodum PPT – PowerPoint Slides
Download உம்மால் கூடும் எல்லாம் கூடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.