Ummaiye nan maranthen Lyrics in Tamil & English
Chorus
உம்மையே நான் மறந்தேன்
உம் வார்த்தையை நான் வெறுத்தேன்
என் அதிசயமானவரே
ஆலோசனை கர்த்தரே (×2)
Ummaiyae naan maranthaen
Um vaarththaiyai naan veruththaen
En athisayamaanavarae
Aalosanai karththarae (×2)
Verse 1
நான் பெலவீனனாய் இருந்தேன்
என் கிருபை போதும் என்றீர்… (×2)
அது என்னதான் அதிசயமோ,
அது என்னதான் அதிசயமோ
என்னை ஆற்றி தேற்றியதே
ஆற்றி தேற்றியதே (×2)
Naan pelaveenanaay irunthaen
En kirubai pothum endreer… (×2)
Athu ennathaan athisayamo,
Athu ennathaan athisayamo
Ennai aatri thaetriyathae
Aatri thaetriyathae (×2)
Verse 2
நான் சுகவீனனாய் இருந்தேன்
உம் தழும்புகளால் வந்தீர் (×2)
Naan sugaveenanaay irunthaen
Um thazhumbugalaal vantheer (×2)
Verse 3
நான் பேச தெரியாது என்றேன்
உன் வாயாய் இருப்பேன் என்றீர் (×2)
அது என்னதான் அதிசயமோ
அது என்னதான் அதிசயமோ
என்னை பேச வைத்தவரே ஏ… (×2)
பேச வைத்தவரே
Naan paesa theriyaathu endraen
Un vaayaay iruppaen endreer (×2)
Athu ennathaan athisayamo
Athu ennathaan athisayamo
Ennai paesa vaiththavarae ae… (×2)
Paesa vaiththavarae
Chorus
உம்மையே நான் மறந்தேன்
உம் வார்த்தையை நான் வெறுத்தேன்
என் அதிசயமானவரே
ஆலோசனை கர்த்தரே (×2)
என் அதிசயமானவரே
ஆலோசனை கர்த்தரே (×2)
Ummaiyae naan maranthaen
Um vaarththaiyai naan veruththaen
En athisayamaanavarae
Aalosanai karththarae (×2)
En athisayamaanavarae
Aalosanai karththarae (×2)
Ummaiye nan maranthen PPT – PowerPoint Slides
Download உம்மையே நான் மறந்தேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.