Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummal Agatha Kariyam Lyricsஉம்மால் ஆகாத காரியம்

Artist to be confirmedPraiseFaith

Ummal Agatha Kariyam Lyrics in Tamil & English

Chorus

உம்மால் ஆகாத காரியம்ஒன்றுமில்லை (×4)

எல்லாமே உம்மால் ஆகும்

அல்லேலூயா எல்லாமே உம்மால் ஆகும்

ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும் (×2)

Ummaal aagaatha kaariyamondrumillai (×4)

Ellaamae ummaal aagum

Allaelooyaa ellaamae ummaal aagum

Aagum ellaam aagum ummaalaethaan ellaam aagum (×2)

Verse 1

சொல்லி முடியாத அற்ப்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே

எண்ணி முடியாத அதிசயம்செய்பவர் நீரே ஐயா நீரே

அப்பா உமக்கு ஸ்தோத்ரம் அன்பே உமக்கு ஸ்தோத்ரம்

Solli mudiyaatha arpputham seypavar neerae aiyaa neerae

Enni mudiyaatha athisayamseypavar neerae aiyaa neerae

Appaa umakku sthothram anpae umakku sthothram

Verse 2

எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே

எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே ஐயா நீரே

அப்பா உமக்கு ஸ்தோத்ரம் அன்பே உமக்கு ஸ்தோத்ரம்

Enakkuk kuriththathai niraivaetri mudippavar neerae aiyaa neerae

Enakkaaga yaavaiyum seythu mudippavar neerae aiyaa neerae

Appaa umakku sthothram anpae umakku sthothram

Verse 3

வறண்ட நிலத்தை நீரூற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே

அவந்திர வெளியை தண்ணீராய்மாற்றுபவர் நீரே ஐயா நீரே

அப்பா உமக்கு ஸ்தோத்ரம் அன்பே உமக்கு ஸ்தோத்ரம்

Varanda nilaththai neerootraay maatrubavar neerae aiyaa neerae

Avanthira veliyai thanneeraaymaatrubavar neerae aiyaa neerae

Appaa umakku sthothram anpae umakku sthothram

Ummal Agatha Kariyam PPT – PowerPoint Slides

Download உம்மால் ஆகாத காரியம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U