Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummakagavae Naan Vaazhukiren Lyricsஉமக்காகவே நான் வாழுகிறேன்

Ummakagavae Naan Vaazhukiren Lyrics in Tamil & English

Chorus

உமக்காகவே நான் வாழுகிறேன்

உமக்காகவே உயிர் வாழுகிறேன் (×2)

என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்

உங்க மகிமைக்காக

என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்

உங்க மகிமைக்காக

Ummakagavae Naan Vaazhukiren

Ummakagavae Uyir Vaazhukiren (×2)

Yennai Uruvakum Innum Payan Padhuthum

Unga Magimaikaga

Yennai Uruvakum Innum Payan Padhuthum

Unga Magimaikaga

Verse 1

ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்

உமக்காகவே வாழ துடிக்குதே (×2)

Aavi Aathuma Sariram Yellam

Umakkagave Vazha Thudikkudhe (×2)

Verse 2

உம்மை போலவே என்னை மாற்றுமே

உலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே (×2)

Ummai Polave Yennai Maatrume

Ulagam Ummai Parkkanum Enakkulle (×2)

Verse 3

ஆயுள் முடியும் வரை உம் ஊழியத்தை

உண்மை உத்தமமாய் நாங்கள் செய்யனுமே (×2)

(உம் மகிமைக்காக– 3 என்னை உருவாக்கும்) (×2)

(உருவாக்குமே– 3 உங்க மகிமைக்காக)

Aayull Mudiyum Varai Um Uzhiyathai

Unmai Uthamamai Naangal Seeyanumae (×2)

(Um Magimaikagae– 3 Yennai Uruvakkum) (×2)

(Uruvakkumae– 3 Unga Magimaikagae)

Ummakagavae Naan Vaazhukiren PPT – PowerPoint Slides

Download உமக்காகவே நான் வாழுகிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More by Joshua Vanthan

More Tamil Christian songs starting with U