Ummidathil En Aathumaavai Lyrics in Tamil & English
Chorus
உம்மிடத்தில் என் ஆத்துமாவை
உயர்த்துகிறேன் எந்தன் கர்த்தாவே,
உம்மை நம்பியே நான் வழ்கிறேனே
வெட்கப்பட்டு போவதில்லை எந்தன் தேவனே (×2)
Ummidaththil en aaththumaavai
Uyarththugiraen enthan karththaavae,
Ummai nambiyae naan vazhkiraenae
Vedkappattu povathillai enthan thaevanae (×2)
Verse 1
உம்மை நோக்கி காத்திருக்கும்
ஒருவரும் வெட்கப்பட்டு போவதில்லையே,
முகாந்திரமில்லாமல் துரோகம்பண்ணும்
மனிதர்கள் வெட்கபட்டு போவார்களே (×2)
என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு
மகிழ ஒருநாளும் விடமாட்டீர் (×2)
Ummai nokki kaaththirukkum
Oruvarum vedkappattu povathillaiyae,
Mugaanthiramillaamal thurogambannum
Manitharkal vedkabattu povaarkalae (×2)
En saththurukkal ennai maerkondu
Magizha orunaalum vidamaatteer (×2)
Verse 2
உம்முடைய வழிகளையே எனக்குத் தெரிவித்து
திடபடுத்தும்; உம்முடைய பாதைகளை
எனக்குப் போதித்து பெலபடுத்தும் (×2)
உம்முடைய சத்தியத்தில் என்னை நடத்தி ஸ்திரபடுத்தும் (×2)
Ummudaiya vazhigalaiyae enakkuth theriviththu
Thidabaduththum; ummudaiya paathaigalai
Enakkup pothiththu pelabaduththum (×2)
Ummudaiya saththiyaththil ennai nadaththi sthirabaduththum (×2)
Ummidathil En Aathumaavai PPT – PowerPoint Slides
Download உம்மிடத்தில் என் ஆத்துமாவை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.