Ummel Vaanjaiyai Lyrics in Tamil & English
Verse 1
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் (×2)
Ummael vaanjsaiyaay iruppathanaal
Ennai viduvippeer nichayamaay
Unthan naamaththai arinthathanaal
Vaippeer uyarntha adaikkalaththil (×2)
Verse 2
இயேஷுவா இயேஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம் (×2)
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் (×2)
- உம்மேல் வாஞ்சையாய்
Yeshuvaa yeshuvaa
Unthan naamam palaththa thurugam (×2)
Neethimaan naan oduvaen
Odi atharkkul sugam kaanuvaen (×2)
- ummael vaanjsaiyaay
Verse 3
ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதில் அளிப்பீர் வெகு விரைவில் (×2)
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர்
- இயேஷுவா
Aabaththu naalil kooppidum enakku
Pathil alippeer vegu viraivil (×2)
Ennudan iruppeer thappuvippeer
Thalai nimira seythiduveer
- yeshuvaa
Verse 4
வேடனின் கண்ணி பாழாக்கும்
கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் (×2)
உமது சிறகுகளாலே என்னை மூடி
மறைத்துக் கொள்வீர் (×2)
Vaedanin kanni paazhaakkum
Kollai noy anugaamalae thappuvippeer (×2)
Umathu siragugalaalae ennai moodi
Maraiththuk kolveer (×2)
Ummel Vaanjaiyai PPT – PowerPoint Slides
Download உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.