Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummidam Thanthu Lyricsஇதயத்தை உம்மிடம் தந்து

WorshipPraise

Ummidam Thanthu Lyrics in Tamil & English

Chorus

இதயத்தை உம்மிடம் தந்து

இருகரம் நான் என்றும் உயர்த்தி

உம்மை நான் ஆராதிப்பேன் என் இயேசுவே (×2)

ஆராதிப்பதே என் வாஞ்சை ஐயா

உயர்த்துவதே என் மேன்மை ஐயா

ஆராதிப்பேன் உயர்த்திடுவேன் ஜீவிய காலமெல்லாம்

Ithayaththai ummidam thanthu

Irugaram naan endrum uyarththi

Ummai naan aaraathippaen en yesuvae (×2)

Aaraathippathae en vaanjsai aiyaa

Uyarththuvathae en maenmai aiyaa

Aaraathippaen uyarththiduvaen jeeviya kaalamellaam

Verse 1

அப்பா பிதாவே என்று உம்மை அழைக்கும் உரிமை தந்து

உந்தனின் உள்ளங்கையில் வரைந்திரையா

என்னக்குள்ளதெல்லாம் உன்னைக்கே என்று

மாறாத வாக்கு தந்து உந்தனின் தோளில் என்னை சுமந்தீரையா (×2)

Appaa pithaavae endru ummai azhaikkum urimai thanthu

Unthanin ullangaiyil varainthiraiyaa

Ennakkullathellaam unnaikkae endru

Maaraatha vaakku thanthu unthanin tholil ennai sumantheeraiyaa (×2)

Verse 2

முழு இதயத்தோடு உம்மை துதிக்க

முழு உள்ளத்தோடு உம்மை உயர்த்த

தாயின் கருவில் என்னை தெரிந்தீரையா (×2)

வில்லை ஏறப்பெற்ற உந்தன் ரத்தத்தால் கழுவி என்னை

உம் சேவை செய்ய என்னை அழைத்தீரையா (×2)

Muzhu ithayaththodu ummai thuthikka

Muzhu ullaththodu ummai uyarththa

Thaayin karuvil ennai therintheeraiyaa (×2)

Villai aerappetra unthan raththaththaal kazhuvi ennai

Um saevai seyya ennai azhaiththeeraiyaa (×2)

Ummidam Thanthu PPT – PowerPoint Slides

Download இதயத்தை உம்மிடம் தந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Love verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with U