Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummodu Naan Pesanumea | Dhass Benjamin Lyricsஉம்மோடு நான் பேசணுமே

Artist to be confirmedWorshipFaith

Ummodu Naan Pesanumea | Dhass Benjamin Lyrics in Tamil & English

Chorus

( உம்மோடு நான் பேசணுமே – என் இயேசுவே

உம்மோடு நான் பேசணுமே ) (×2)

உம்மோடு நான் பேச என் பாவங்கள் தடையாக கூடாதே

நடத்திடுமே பெலப்படுதிடுமே

தேற்றிடுமே

தினம் காத்திடுமே (×2)

( ummodu naan paesanumae – en yesuvae

Ummodu naan paesanumae ) (×2)

Ummodu naan paesa en paavangal thadaiyaaga koodaathae

Nadaththidumae pelappaduthidumae

Thaetridumae

Thinam kaaththidumae (×2)

Verse 1

உங்க கைய பிடிச்சு நடந்திட எனக்காச

உங்க கூட பேசி நிதம் மகிழ்ந்திட எனக்காச

( இந்த ஆசை நிறைவேற சிலாக்கியம் தரவேண்டும்

இப்பாவிக்கு சிலாக்கியம்

தரவேண்டும் ) (×2)

நடத்திடுமே பெலப்படுதிடுமே

தேற்றிடுமே

தினம் காத்திடுமே (×2)

Unga kaiya pidichu nadanthida enakkaasa

Unga kooda paesi nitham magizhnthida enakkaasa

( intha aasai niraivaera silaakkiyam tharavaendum

Ippaavikku silaakkiyam

Tharavaendum ) (×2)

Nadaththidumae pelappaduthidumae

Thaetridumae

Thinam kaaththidumae (×2)

Verse 2

உங்க குரல கேட்டு நடந்திட எனக்காச

உங்க கற்பனையின் படியே நான் வாழ்ந்திட எனக்காச

( தூக்கி நிறுத்திடுங்க தொடர்ந்து நடத்திடுங்க

இந்த துரோகிகு வாய்ப்ப தந்திடுங்க ) (×2)

( உம்மோடு நான் பேசணுமே – என் இயேசுவே

உம்மோடு நான் பேசணுமே ) (×2)

உம்மோடு நான் பேச என் பாவங்கள் தடையாக கூடாதே

நடத்திடுமே பெலப்படுதிடுமே

தேற்றிடுமே

தினம் காத்திடுமே (×2)

உம்மோடு நான் பேசணுமே | Ummodu Naan Pesanumea | Dhass Benjamin

Unga kurala kaettu nadanthida enakkaasa

Unga karpanaiyin padiyae naan vaazhnthida enakkaasa

( thookki niruththidunga thodarnthu nadaththidunga

Intha thurogigu vaayppa thanthidunga ) (×2)

( ummodu naan paesanumae – en yesuvae

Ummodu naan paesanumae ) (×2)

Ummodu naan paesa en paavangal thadaiyaaga koodaathae

Nadaththidumae pelappaduthidumae

Thaetridumae

Thinam kaaththidumae (×2)

Ummodu naan paesanumae | Ummodu Naan Pesanumea | Dhach Benjamin

Ummodu Naan Pesanumea | Dhass Benjamin PPT – PowerPoint Slides

Download உம்மோடு நான் பேசணுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U