Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummodu Naanirunthaal Lyricsஉம்மோடு நானிருந்தால்

Artist to be confirmedWorshipFaithHoly Spirit

Ummodu Naanirunthaal Lyrics in Tamil & English

Chorus

உம்மோடு நானிருந்தால்

உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா

உம்மை போல் மாறிடுவேன் (×2)

உலக வாழ்வு மாயைதான் ஐயா

உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா (×2)

Ummodu naanirunthaal

Ummai pol maariduvaen aesaiyyaa

Ummai pol maariduvaen (×2)

Ulaga vaazhvu maayaithaan aiyaa

Ummodu vaazhvu unmaithaan aiyaa (×2)

Verse 1

பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்

பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் (×2)

என்னையும் தேடி வந்தீரைய்யா

உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே (×2)

Paavaththin saayalil naan valarnthaen

Parisuththamindri naan alainthaen (×2)

Ennaiyum thaedi vantheeraiyyaa

Ummaippol ennaiyum maatridavae (×2)

Verse 2

மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்

ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் (×2)

அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமே

அன்பான தேவனே உம்மைக்கே ஸ்தோத்திரம் (×2)

Maamsaththin kiriyaigal marainthae pogum

Aaviyin kanigalo valarnthae perugidum (×2)

Athisayam anuthinam en vaazhvai thodarumae

Anpaana thaevanae ummaikkae sthoththiram (×2)

Verse 3

மகிமையின் சாயல் அடைந்திடவே

மறுரூபமாவேன் இமை பொழுதில் (×2)

முக முகமாக உம்மை நான்கான்பேன்

மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே (×2)

Magimaiyin saayal adainthidavae

Maruroobamaavaen imai pozhuthil (×2)

Muga mugamaaga ummai naangaanpaen

Moondril ondraaga jolippavarae (×2)

Chorus

உம்மோடு நானிருப்பேன் உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா

உம்மை போல் மாறிடுவேன் (×2)

பூலோக வாழ்வு நிரந்தரமில்லையே

பரலோக வாழ்வு நிரந்தரம் தானே (×2)

உலக வாழ்வு மாயைதான் ஐயா

உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா (×2)

Ummodu naaniruppaen ummai pol maariduvaen aesaiyyaa

Ummai pol maariduvaen (×2)

Poologa vaazhvu nirantharamillaiyae

Paraloga vaazhvu nirantharam thaanae (×2)

Ulaga vaazhvu maayaithaan aiyaa

Ummodu vaazhvu unmaithaan aiyaa (×2)

Ummodu Naanirunthaal PPT – PowerPoint Slides

Download உம்மோடு நானிருந்தால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U