Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummodu Naan Irruindhaal Lyricsஉம்மோடு நான் இருந்தால்

Artist to be confirmedPraiseFaith

Ummodu Naan Irruindhaal Lyrics in Tamil & English

Chorus

உம்மோடு நான் இருந்தால்

உம்மை போல் மாறிடுவேன்

என்னோடு நீர் இருந்தால்

உலகத்தை ஜெயித்திடுவேன் (×2)

பெரியவரே இயேசு பெரியவரே (×4)

Ummodu naan irunthaal

Ummai pol maariduvaen

Ennodu neer irunthaal

Ulagaththai jeyiththiduvaen (×2)

Periyavarae yesu periyavarae (×4)

Verse 1

உனக்குள்ளே எனக்குள்ளேயே

இருப்பவர் பெரியவரே

உன்னையும் என்னையும் மீட்ட

ஏன் இயேசு பெரியவரே (×2)

Unakkullae enakkullaeyae

Iruppavar periyavarae

Unnaiyum ennaiyum meetta

Aen yesu periyavarae (×2)

Verse 2

மாராவின் நீரை எல்லாம்

மதுரமாய் மாற்றியவர்

ஏன் வாழ்வை மாற்றினத்தால்

ஏன் இயேசு பெரியவரே (×2)

Maaraavin neerai ellaam

Mathuramaay maatriyavar

Aen vaazhvai maatrinaththaal

Aen yesu periyavarae (×2)

Verse 3

உமது காருணியும்

பெரியவன் ஆகிடுமே

உமது வலதுகரம்

என்னையும் உயர்த்திடுமே (×2)

Umathu kaaruniyum

Periyavan aagidumae

Umathu valathugaram

Ennaiyum uyarththidumae (×2)

Verse 4

மரணம் உன் கூர் எங்கே

பாதாளம் உன் ஜெயம் எங்கே

மரணத்தை வென்றே இயேசு

என்றுஎன்றும் பெரியவரே (×2)

Maranam un koor engae

Paathaalam un jeyam engae

Maranaththai vendrae yesu

Endruendrum periyavarae (×2)

Ummodu Naan Irruindhaal PPT – PowerPoint Slides

Download உம்மோடு நான் இருந்தால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U