Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Un Thaalanthellaam Inrae Selavitu Lyricsசெலவிடு உன் தாலந்தெல்லாம்

Artist to be confirmedFaith

Un Thaalanthellaam Inrae Selavitu Lyrics in Tamil & English

Chorus

செலவிடு உன் தாலந்தெல்லாம்

Selavidu un thaalanthellaam

Verse 1

உன் தாலந்தெல்லாம் இன்றே செலவிடு

இயேசு கிறிஸ்துவுக்காய்

உன் சம்பத்தெல்லாம் இன்றே செலவிடு

சுவிசேஷத்திற்காய்

Un thaalanthellaam indrae selavidu

Yesu kiristhuvukkaay

Un sambaththellaam indrae selavidu

Suvisaeshaththirkaay

Verse 2

பணத்தின் ஆசை தீமையின் வேராயிருக்கிறது

உண்ணவும் உடுக்கவும் உண்டானால் அதுபோதும்

Panaththin aasai theemaiyin vaeraayirukkirathu

Unnavum udukkavum undaanaal athubothum

Verse 3

உலகத்தில் ஒன்று கூட கொண்டு வந்ததில்லை

இகத்திலிருந்து ஒன்றும் கொண்டு போவதில்லை

Ulagaththil ondru kooda kondu vanthathillai

Igaththilirunthu ondrum kondu povathillai

Verse 4

ஆத்துமா ஆதாய பெலன் ஜீவ விருட்சம்

காத்திருந்து பெற்றுக் கொண்டால் பாக்கியம் அடைவாய்

Aaththumaa aathaaya pelan jeeva virutcham

Kaaththirunthu petruk kondaal paakkiyam adaivaay

Un Thaalanthellaam Inrae Selavitu PPT – PowerPoint Slides

Download செலவிடு உன் தாலந்தெல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U