Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Un Meetpar Senra Paathaiyil Lyricsமீட்பர் பாதையில் செல்

Artist to be confirmedCrossFaith

Un Meetpar Senra Paathaiyil Lyrics in Tamil & English

Chorus

மீட்பர் பாதையில் செல்

Meedpar paathaiyil sel

Verse 1

உன் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா?

கொல்கதா மலை வாதையின் பங்கை பெறுவாயா?

Un meedpar sendra paathaiyil poga aayaththamaa?

Kolkathaa malai vaathaiyin pangai peruvaayaa?

Verse 2

சிலுவையை நான் விடேன்

சிலுவையை நான் விடேன்

Siluvaiyai naan vidaen

Siluvaiyai naan vidaen

Verse 3

ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா?

மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா?

Ooraar inaththaar maththiyil thunpam sagippaayaa?

Moorkkar kobigal naduvil thidanaay nirpaayaa?

Verse 4

தாகத்தாலும் பசியாலும் தொய்ந்தாலும் நிற்பாயா?

அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா?

Thaagaththaalum pasiyaalum thoynthaalum nirpaayaa?

Avamaanangal vanthaalum siluvai sumappaayaa?

Verse 5

பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம்செய்வாயா?

கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா?

Paavaaththumaakkal kunappada nee thaththamseyvaayaa?

Kozhai nenjsar thidappada mey yuththam seyvaayaa?

Verse 6

லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல்

பார் மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில்.

Logaththaar maandu pogiraar mey veerar illaamal

Paar meedpar jeevanai vittaar thongis siluvaiyil.

Un Meetpar Senra Paathaiyil PPT – PowerPoint Slides

Download மீட்பர் பாதையில் செல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U