Un Vusiyai Utharidu Lyrics in Tamil & English
Chorus
உன் தூசியை உதரிடு எழும்பு மகனே
உன் தூசியை உதரிடு எழும்பு சீயோனே
உன் தூசியை உதரிடு எழும்பிடு மகளே
உன் தூசியை உதரிடு எழும்பிடு சீயோனே
எழும்பு எழும்பு எழும்பு எழும்பு நீ எழும்பு மகனே/மகளை (×2)
Un thoosiyai utharidu ezhumbu maganae
Un thoosiyai utharidu ezhumbu seeyonae
Un thoosiyai utharidu ezhumbidu magalae
Un thoosiyai utharidu ezhumbidu seeyonae
Ezhumbu ezhumbu ezhumbu ezhumbu nee ezhumbu maganae/magalai (×2)
Verse 1
1 உன்னை தள்ளினவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/ மகளே
உன்னை வெறுத்தவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/மகளே
உயர்த்துவர் உயர்த்துவர் உயர்த்துவர் உன்னை உயர்த்துவர் (×2)
1 unnai thallinavar munpu unnai uyarththuvar maganae/ magalae
Unnai veruththavar munpu unnai uyarththuvar maganae/magalae
Uyarththuvar uyarththuvar uyarththuvar unnai uyarththuvar (×2)
Verse 2
2 உன் கழுத்து மேல் இருக்கும் உன் பாரத்தை நீக்குவார்
கர்த்தர் உன்னோடு என்றும் இருக்கிறார்
இருக்கிறார் இருக்கிறார் இருக்கிறார் உன்னோடு இருக்கிறார் (×2)
2 un kazhuththu mael irukkum un paaraththai neekkuvaar
Karththar unnodu endrum irukkiraar
Irukkiraar irukkiraar irukkiraar unnodu irukkiraar (×2)
Verse 3
உன்னோடு யாரும் இல்லை என்று சோர்ந்து போனாயோ
மோசேயோடு இருந்த தேவன் உன்னோடு இருக்கிறார் (×2)
பெலன் கொள் பெலன் கொள் பெலன் கொள் நீ பெலன் கொள் மகனே
Unnodu yaarum illai endru sornthu ponaayo
Mosaeyodu iruntha thaevan unnodu irukkiraar (×2)
Pelan kol pelan kol pelan kol nee pelan kol maganae
Bridge
எழும்பு எழும்பு எழும்பு நீ எழும்பு மகளே
உயர்த்துவார் உயர்த்துவார் உயர்த்துவார் உன்னை உயர்த்துவார்
இருக்கிறார் இருக்கிறார் இருக்கிறார் உன்னோடு இருக்கிறார்
பெலன் கொள் பெலன் கொள் பெலன் கொள் நீ பெலன் கொள் மகனே /மகளே
Ezhumbu ezhumbu ezhumbu nee ezhumbu magalae
Uyarththuvaar uyarththuvaar uyarththuvaar unnai uyarththuvaar
Irukkiraar irukkiraar irukkiraar unnodu irukkiraar
Pelan kol pelan kol pelan kol nee pelan kol maganae /magalae
Un Vusiyai Utharidu PPT – PowerPoint Slides
Download உன் தூசியை உதரிடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.