Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Un Vyaadhigalai Neeki Unnai Sugam Aakum Lyricsஉன் வியாதிகளை நீக்கி உன்னை சுகமாக்கும்

Benny John JosephCrossHealing

Un Vyaadhigalai Neeki Unnai Sugam Aakum Lyrics in Tamil & English

Verse 1

உன் வியாதிகளை நீக்கி உன்னை சுகமாக்கும்

கல்வாரி இயேசுவின் இரத்தமே

உன் பாவங்களை மன்னித்துன்னை சுத்திகரிக்கும்

கல்வாரி இயேசுவின் இரத்தமே

What Can Wash Away My Sins

Nothing But The Blood Of Jesus

What Can Make Me Whole Again

Nothing But The Blood Of Jesus

Chorus

விலையேறப்பெற்ற இரத்தம் அதுவே

விலையாக சிலுவையில் சிந்தப்பட்டதே

என் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதே

கல்வாரி இயேசுவின் இரத்தமே

Oh Precious Is The Flow

That Makes Me White As Snow (×2)

No Other Fount I Know

Nothing But The Blood Of Jesus

Chorus

விலையேறப்பெற்ற இரத்தம் அதுவே

விலையாக சிலுவையில் சிந்தப்பட்டதே

என் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதே

கல்வாரி இயேசுவின் இரத்தமே

What Can Wash Away My Sins

Nothing But The Blood (×4)

There Is Power Power Wonder Working Power

In The Blood Of The Lamb

Bridge

வல்லமை உண்டு உண்டு

அற்புத வல்லமை

இயேசுவின் இரத்தத்தால்

வல்லமை உண்டு உண்டு

அற்புத வல்லமை

ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் (×4)

There Is Power Power Wonder Working Power

In The Precious Blood Of The Lamb

There Is Power Power Wonder Working Power

In The Blood Of The Lamb

There Is Power Power Wonder Working Power

It is Power in Your Name God

Verse 2

In The Precious Blood Of The Lamb-உன் வியாதிகளை

இயேசுவின் இரத்தமே (×4)

Power in Your Name

Victory in the Blood of Jesus

Un Vyaadhigalai Neeki Unnai Sugam Aakum PPT – PowerPoint Slides

Download உன் வியாதிகளை நீக்கி உன்னை சுகமாக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More by Benny John Joseph

More Tamil Christian songs starting with U