Unakethu Venum Innum Yethu Venum Lyrics in Tamil & English
Chorus
உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும்?
பின்னும் எது வேணும்? சொல் பாவியே
உடல் அழிந்து போகும் முன்னமே!
சரணங்கள்
Unakkethu vaenum? innum ethu vaenum?
Pinnum ethu vaenum? sol paaviyae
Udal azhinthu pogum munnamae!
Saranangal
Verse 1
பாவத்தோடெதிர்த்துப் பகவானைச் சேவித்துப்
பாடித்துதிக்க வேணுமா? வேணுமா? இல்லால்
பகவானோ டெதிர்த்து மாய வலையிற்பட்டு
மாண்டு தொடர வேணுமா?
Paavaththodethirththup pagavaanais saeviththup
Paadiththuthikka vaenumaa? vaenumaa? illaal
Pagavaano dethirththu maaya valaiyirpattu
Maandu thodara vaenumaa?
Verse 2
பாவத்தை விட்டு நீ பக்தனாக ஜீவித்து
பதவி பெற்றிட வேணுமா? வேணுமா? இல்லால்
பாவ வலைக்குட் சிக்கி, மோசம் செய்கின்ற பேயைப்
பற்றித் தொடர வேணுமா?
Paavaththai vittu nee pakthanaaga jeeviththu
Pathavi petrida vaenumaa? vaenumaa? illaal
Paava valaikkud sikki, mosam seykindra paeyaip
Patrith thodara vaenumaa?
Verse 3
என் ஆத்துமத்தைச் சுத்தம் செய்து காக்கின்ற
அப்பனார் அருள் வேணுமா? வேணுமா? பெருந்
தண்டனைக் குட்பட்டுத் தட்டுக் கெட்டலையும்
சாத்தான் உறவு வேணுமா?
En aaththumaththais suththam seythu kaakkindra
Appanaar arul vaenumaa? vaenumaa? perun
Thandanaik kudpattuth thattuk kettalaiyum
Saaththaan uravu vaenumaa?
Verse 4
மனம் மாறிப் பிறந்து நீ மாசற்று ஜீவிக்க
மகத்வன் கிருபை வேணுமா? வேணுமா? மிக
பாச வலையை வீசி நேசத்தைக் காட்டிப் பின்
மோசஞ் செய் மதம் வேணுமா?
Manam maarip piranthu nee maasatru jeevikka
Magathvan kirubai vaenumaa? vaenumaa? miga
Paasa valaiyai veesi naesaththaik kaattip pin
Mosanj sey matham vaenumaa?
Unakethu Venum Innum Yethu Venum PPT – PowerPoint Slides
Download உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.