Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unga Kirubai Pothum Yesappa Lyricsஉங்க கிருபை போதும் இயேசப்பா

Artist to be confirmedFaithThanksgiving

Unga Kirubai Pothum Yesappa Lyrics in Tamil & English

Chorus

உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு

உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு (×2)

என்னை காண்பவரே

என்னை காப்பவரே (×2)

நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே (×2)

Unga kirubai pothum yesappaa enakku

Unga anpu pothum yesappaa enakku (×2)

Ennai kaanpavarae

Ennai kaappavarae (×2)

Naalellaam kanmanibol nadaththineerae (×2)

Verse 1

போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரே

பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே (×2)

பகலினிலும் இரவினிலும் (×2)

தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர் (×2)

உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு

உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு (×2)

Pogumbothum varumbothum paathugaaththeerae

Paathaiyellaam kaiyilaenthi thookkisumantheerae (×2)

Pagalinilum iravinilum (×2)

Thoongaamal kanvizhiththu paathugaaththeer (×2)

Unga kirubai pothum yesappaa enakku

Unga anpu pothum yesappaa enakku (×2)

Verse 2

காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர்

கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர் (×2)

கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர் (×2)

கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர் (×2)

உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு

உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு (×2)

என்னை காண்பவரே

என்னை காப்பவரே (×2)

நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே (×2)

உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு

உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு (×2)

Kaarirulil theebamaay vanthu irulai neekkineer

Kalangaathae endru solli thaetri nadaththineer (×2)

Kanneerellaam thudaiththuvitteer (×2)

Kavalaiyai kalippaaga maatrivitteer (×2)

Unga kirubai pothum yesappaa enakku

Unga anpu pothum yesappaa enakku (×2)

Ennai kaanpavarae

Ennai kaappavarae (×2)

Naalellaam kanmanibol nadaththineerae (×2)

Unga kirubai pothum yesappaa enakku

Unga anpu pothum yesappaa enakku (×2)

Unga Kirubai Pothum Yesappa PPT – PowerPoint Slides

Download உங்க கிருபை போதும் இயேசப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U