Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unga Kirubai Pothume Lyricsஉங்க கிருபை போதுமே

Artist to be confirmedFaithThanksgivingPraise

Unga Kirubai Pothume Lyrics in Tamil & English

Chorus

உங்க கிருபை போதுமே

உங்க கிருபை போதுமே

அது எனக்கு போதுமே

என் பெலவீனத்தில் உம்

பெலன் விளங்குமே

Unga kirubai pothumae

Unga kirubai pothumae

Athu enakku pothumae

En pelaveenaththil um

Pelan vilangumae

Bridge

கிருபை எல்லாம் கிருபை

நான் நிற்பதும் நடப்பதும் கிருபை – அல்லேலூயா

Kirubai ellaam kirubai

Naan nirpathum nadappathum kirubai – allaelooyaa

Verse 1

நான் சாகாமல் பிழைத்திருப்பது கிருபை

கர்த்தரின் செயல்களெல்லாம் சொல்ல வைப்பது கிருபை

(கிருபை……)

Naan saagaamal pizhaiththiruppathu kirubai

Karththarin seyalkalellaam solla vaippathu kirubai

(kirubai……)

Verse 2

எல்லா பொல்லாப்புக்கும் விலக்கி காப்பது கிருபை

இக்கட்டு காலத்திலும் உதவி பெற்றது கிருபை

(கிருபை……)

Ellaa pollaappukkum vilakki kaappathu kirubai

Ikkattu kaalaththilum uthavi petrathu kirubai

(kirubai……)

Verse 3

பஞ்ச காலத்திலும் காப்பது உங்க கிருபை

கொள்ளை நோய்களுக்கும் விலக்கி மீட்பது கிருபை

(கிருபை……)

Panjsa kaalaththilum kaappathu unga kirubai

Kollai noykalukkum vilakki meedpathu kirubai

(kirubai……)

Unga Kirubai Pothume PPT – PowerPoint Slides

Download உங்க கிருபை போதுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U