Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya Lyricsஉங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா

Pr.Lucas SekarFaithThanksgivingWorship

Also searched as: Unga Kirupai Illaama Vaala Mutiyaathayyaa, Unga Kirubai Illama

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya Lyrics in Tamil & English

Chorus

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா

உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா

நான் நிற்பதும் உங்க கிருபைதான்

நான் நிலைப்பதும் உங்க கிருபைதான்

நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா

முடியாதப்பா வாழ தெரியாதப்பா

முடியாதப்பா வாழ தெரியாதப்பா

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா

உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா

Unga kirubai illaama vaazha mudiyaathaiyyaa

Unga kirubai illaama vaazha theriyaathaiyyaa

Naan nirpathum unga kirubaithaan

Naan nilaippathum unga kirubaithaan

Naan nirpathum nilaippathum unga kirubaithaanappaa

Unga kirubai illaama vaazha mudiyaathaiyyaa

Mudiyaathappaa vaazha theriyaathappaa

Mudiyaathappaa vaazha theriyaathappaa

Unga kirubai illaama vaazha mudiyaathaiyyaa

Unga kirubai illaama vaazha theriyaathaiyyaa

Verse 1

காலை எழுந்தவுடன் புது கிருபை தாங்குது

வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது (×2)

நிர்மூலம் ஆகாமலே இதுவரை காத்தீரைய்யா

பெலவீன நேரங்களில் உம் கிருபை தாங்கீனதைய்யா

என் அரணும் என் கோட்டை

உயர்ந்த அடைக்கலம் நீரே (×2)

Kaalai ezhunthavudan puthu kirubai thaanguthu

Vaazh naal muzhuvathum magizhchikkullae nadaththuthu (×2)

Nirmoolam aagaamalae ithuvarai kaaththeeraiyyaa

Pelaveena naerangalil um kirubai thaangeenathaiyyaa

En aranum en kottai

Uyarntha adaikkalam neerae (×2)

Chorus

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா

உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா

Unga kirubai illaama vaazha mudiyaathaiyyaa

Unga kirubai illaama vaazha theriyaathaiyyaa

Verse 2

உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர்

ஆத்துமாவை சஞ்சலபடுத்தும் யாவரையும் சங்கரிப்பீர் (×2)

உமது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயா

நான் நம்பும் கேடகம் நீரே

எனது கோட்டை நீரைய்யா

என் கோட்டை என் துருகம்

நான் நம்பும் கேடகம் நீரே (×2)

Umathu kirubaiyinaal saththurukkalai azhiththiduveer

Aaththumaavai sanjsalabaduththum yaavaraiyum sangarippeer (×2)

Umathu adimai naan aiyaa enathu theyvam neer aiyaa

Naan nambum kaedagam neerae

Enathu kottai neeraiyyaa

En kottai en thurugam

Naan nambum kaedagam neerae (×2)

Chorus

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா

உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா

Unga kirubai illaama vaazha mudiyaathaiyyaa

Unga kirubai illaama vaazha theriyaathaiyyaa

Verse 3

எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை

கிருபை மேல் கிருபை தந்து காலூண்டி நடக்க செய்தீர் (×2)

மான்களின் கால்களை போல

பெலனாய் ஓட செய்தீரே

உயர்ந்த ஸ்தலங்களில் என்னை

திடனாய் நடக்க செய்தீரே

என் அரணும் என் கோட்டை

உயர்ந்த அடைக்கலம் நீரே (×2)

Eppakkam nerukkappattum odungi naanum povathillai

Kirubai mael kirubai thanthu kaaloondi nadakka seytheer (×2)

Maangalin kaalkalai pola

Pelanaay oda seytheerae

Uyarntha sthalangalil ennai

Thidanaay nadakka seytheerae

En aranum en kottai

Uyarntha adaikkalam neerae (×2)

Chorus

- உங்க கிருபை இல்லாம

- unga kirubai illaama

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya PPT – PowerPoint Slides

Download உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pr.Lucas Sekar

More Tamil Christian songs starting with U