Unga Kirubai Naalae Lyrics in Tamil & English
Chorus
உங்க கிருபையினாலே
உயிர்வாழ்கிறேன்
உங்க இரக்கத்தாலே
நிலை நிற்கிறேன் (×2)
Unga kirubaiyinaalae
Uyirvaazhkiraen
Unga irakkaththaalae
Nilai nirkiraen (×2)
Chorus
நன்மைகள் எதிர்பாராமல்
உதவிட்ட என் நேசரே (×2)
கோடி நன்றி ஐயா (×2)
நீர் செய்திட்ட நன்மைகளுக்காய் (×2)
Nanmaigal ethirpaaraamal
Uthavitta en naesarae (×2)
Kodi nandri aiyaa (×2)
Neer seythitta nanmaigalukkaay (×2)
Verse 1
கலங்கி நின்ற கண்ணீர் விட்டு
கதறி நான் அழுகையில்
கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே (×2)
பெலனற்று இருந்த என்னை
பெலவானாய் மாற்றியே
மகிழ்வித்து நடத்தினீரே-2-கோடி நன்றி
Kalangi nindra kanneer vittu
Kathari naan azhugaiyil
Kookkural kaettu enakku pathil thantheerae (×2)
Pelanatru iruntha ennai
Pelavaanaay maatriyae
Magizhviththu nadaththineerae-2-kodi nandri
Verse 2
யாருமின்றி தனிமையில் நான்
தவித்திட்ட நேரத்தில்
தாங்கியே தப்புவித்து நடத்தினீரே (×2)
உதவுவார் யாருமின்றி
ஒதுக்கப்பட்டு இருந்த என்னை
உன்னதத்தில் நிறுத்தினிரே-2-கோடி நன்றி
Yaarumindri thanimaiyil naan
Thaviththitta naeraththil
Thaangiyae thappuviththu nadaththineerae (×2)
Uthavuvaar yaarumindri
Othukkappattu iruntha ennai
Unnathaththil niruththinirae-2-kodi nandri
Unga Kirubai Naalae PPT – PowerPoint Slides
Download உங்க கிருபையினாலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.