Unnadhathil irupavare unthan naamam parisuthamae Lyrics in Tamil & English
Chorus
உன்னதத்தில் இருப்பவரே உந்தன் நாமம் பரிசுத்தமாய்
எனக்குள்ளே வசிப்பவரே என்னை பரிசுத்தமாக்குபவரே
நானும் என் சபையோரும் உந்தன் அதிகாரத்தில் நிலைப்போம்
நானும் எங்கள் சபையோரும் உங்க பிரசன்னத்தில் வாழ்ந்திடுவோம் (×2)
Unnathaththil iruppavarae unthan naamam parisuththamaay
Enakkullae vasippavarae ennai parisuththamaakkubavarae
Naanum en sabaiyorum unthan athigaaraththil nilaippom
Naanum engal sabaiyorum unga pirasannaththil vaazhnthiduvom (×2)
Verse 1
சபைக்கு தலை என்றீர்
இம்மட்டும் உதவினீர்
உந்தன் சபையை நீர் வளர செய்தீர்
நாங்கள் வளர்ந்திட்டதோ உங்க பிரசனத்தினால்
நாங்கள் வளர்கிறதோ உங்க ஆவியினால்
Sabaikku thalai endreer
Immattum uthavineer
Unthan sabaiyai neer valara seytheer
Naangal valarnthittatho unga pirasanaththinaal
Naangal valarkiratho unga aaviyinaal
Verse 2
பாதாள வாசல்கள் மேற்கொள்ள வந்தாலும்
அக்கினி செட்டையால் மறைத்து கொண்டீர்
உங்க முகத்தினிலோ எனக்கு ஜீவன் உண்டு
உங்க கண்களிலோ எனக்கு இரக்கம் உண்டு
Paathaala vaasalkal maerkolla vanthaalum
Akkini settaiyaal maraiththu kondeer
Unga mugaththinilo enakku jeevan undu
Unga kangalilo enakku irakkam undu
Verse 3
மகிமையின் ராஜனே
அரசாளும் தெய்வமே
சாவின் கூரை உடைத்தவரே
எனக்காக எல்லைகள் உடைத்தவரே
என்னை மீட்க பூலோகம் வந்தவரே
Magimaiyin raajanae
Arasaalum theyvamae
Saavin koorai udaiththavarae
Enakkaaga ellaigal udaiththavarae
Ennai meedka poologam vanthavarae
Verse 4
சத்துரு முன்பாக
தலை குலையாமல்
எந்த தலையை உயரச்செய்யதீர்
எந்தன் மகிமையும் கேடயமும் ஆனவரே
என்றென்றும் என் தலையை உயர்த்துபவரே
Saththuru munpaaga
Thalai kulaiyaamal
Entha thalaiyai uyaracheyyatheer
Enthan magimaiyum kaedayamum aanavarae
Endrendrum en thalaiyai uyarththubavarae
Unnadhathil irupavare unthan naamam parisuthamae PPT – PowerPoint Slides
Download உன்னதத்தில் இருப்பவரே உந்தன் நாமம் பரிசுத்தமாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.