Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unnai Nambi Vazhum Pothu Lyricsஉன்னை நம்பி வாழும் போது உறுதி பெறுகிறேன்

Artist to be confirmedFaith

Unnai Nambi Vazhum Pothu Lyrics in Tamil & English

Chorus

உன்னை நம்பி வாழும் போது உறுதி பெறுகிறேன்

உன் பணியைச் செய்யும் போது நிறைவு அடைகிறேன்

உன் வழியில் செல்லும் வாழ்வில் அமைதி காண்கிறேன்

இறைவா இறைவா அமைதி காண்கிறேன்

நிறைவு அடைகிறேன் நான் அமைதி காண்கிறேன்

Unnai nambi vaazhum pothu uruthi perugiraen

Un paniyais seyyum pothu niraivu adaigiraen

Un vazhiyil sellum vaazhvil amaithi kaangiraen

Iraivaa iraivaa amaithi kaangiraen

Niraivu adaigiraen naan amaithi kaangiraen

Verse 1

என்னை மட்டும் நம்பும் போது இடறி விழுகிறேன்

எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கிறேன் (×2)

என்னுள் வாழும் உன்னை நம்பி எழுந்தடி வைத்தேன் (×2)

இனி இமயமெனத் தடைவரினும் எளிதாய் கடப்பேன்

எளிதாய் கடப்பேன் நான் எளிதாய் கடப்பேன்

Ennai mattum nambum pothu idari vizhugiraen

Ezhunthu nadakka mudiyaamal thavazhnthu thavikkiraen (×2)

Ennul vaazhum unnai nambi ezhunthadi vaiththaen (×2)

Ini imayamenath thadaivarinum elithaay kadappaen

Elithaay kadappaen naan elithaay kadappaen

Verse 2

இருளின் சக்தி எந்தன் வாழ்வைப் பணியச் சொல்லுதே

இறைவா உன் நினைவு என்னைத் துணியச் சொல்லுதே

உன் சொல்லின் உறுதியினால் பயணம் செல்லுவேன் (×2)

உண்மை அன்பு நீதியில் நான் என்றும் வாழுவேன்

என்றும் வாழுவேன் நான் என்றும் வாழுவேன்

Irulin sakthi enthan vaazhvaip paniyas solluthae

Iraivaa un ninaivu ennaith thuniyas solluthae

Un sollin uruthiyinaal payanam selluvaen (×2)

Unmai anpu neethiyil naan endrum vaazhuvaen

Endrum vaazhuvaen naan endrum vaazhuvaen

Unnai Nambi Vazhum Pothu PPT – PowerPoint Slides

Download உன்னை நம்பி வாழும் போது உறுதி பெறுகிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U