Unnadhamaanavarin Uyar Maraivil Vaithavarae (2) Lyrics in Tamil & English
Verse 1
உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே (×2)
இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம் (×2)
தகப்பன் தன் குழந்தைகளைக் தூக்கி சுமக்குமாம் போல் (×2)
வர வர பலக்க செய்தீர் யெஷுரனாய் வளர்த்தீர் (×2)
அன்றிருந்த பெலன் இன்றும் உண்டு உம் தயை என்றும் உண்டு (×2)
நினைத்ததை நான் சாதித்திட உன் பெலன் எனக்கு தந்தீர் (×2)
Unnathamaanavarin uyar maraivil vaiththavarae (×2)
Ithuvarai ennaik konduvara naan emmaaththiram (×2)
Thagappan than kuzhanthaigalaik thookki sumakkumaam pol (×2)
Vara vara palakka seytheer yeshuranaay valarththeer (×2)
Andriruntha pelan indrum undu um thayai endrum undu (×2)
Ninaiththathai naan saathiththida un pelan enakku thantheer (×2)
Unnadhamaanavarin Uyar Maraivil Vaithavarae (2) PPT – PowerPoint Slides
Download உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.