Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unnatha Vallamaiyai Iraiva Enakku Thaarum Lyricsஉன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும்

Artist to be confirmedHoly Spirit

Unnatha Vallamaiyai Iraiva Enakku Thaarum Lyrics in Tamil & English

Chorus

உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும்

பரலோக வல்லமையை இந்நேரம் ஊற்றுமைய்யா (×2)

Unnatha vallamaiyai iraivaa enakkuth thaarum

Paraloga vallamaiyai innaeram ootrumaiyyaa (×2)

Verse 1

உலர்ந்து போன எலும்புகளாய்

உலரப்பட்ட எங்களிலே (×2)

உயிர் தரும் ஆவியைத் தந்து

வீரச்சேனையாய் மாற்றிடுமே (×2)

Ularnthu pona elumbugalaay

Ularappatta engalilae (×2)

Uyir tharum aaviyaith thanthu

Veerachaenaiyaay maatridumae (×2)

Verse 2

வாக்களித்த வல்லமையை

பெந்தேகோஸ்தே நாளினிலே (×2)

பொழிந்த இறைவா எங்களிலும்

நிரம்பி வழியச் செய்தருளும (×2)

Vaakkaliththa vallamaiyai

Penthaegosthae naalinilae (×2)

Pozhintha iraivaa engalilum

Nirambi vazhiyas seytharuluma (×2)

Verse 3

அடிமை விலங்குகள் தகர்ந்திடவே

அக்கினி ஆவியை ஈந்திடுமே (×2)

தடைகளும் களைகளும் எரிந்திடவே

மீட்பின் ஆவியை ஊற்றிடுமே (×2)

Adimai vilangugal thagarnthidavae

Akkini aaviyai eenthidumae (×2)

Thadaigalum kalaigalum erinthidavae

Meedpin aaviyai ootridumae (×2)

Unnatha Vallamaiyai Iraiva Enakku Thaarum PPT – PowerPoint Slides

Download உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U