Unnathamaanavar Sarva Vallavar Lyrics in Tamil & English
Chorus
உன்னதமானவர் சர்வ வல்லவர்
நிகரில்லாதவர் நித்தியமானவர் (×2)
சாவை வென்று உயிர்த்தவர் – முழு
அகிலம் வணங்கும் ஆண்டவர்
என் நினைவாய் இருப்பவர் இயேசுவே ஆண்டவர் (×2)
Unnathamaanavar sarva vallavar
Nigarillaathavar niththiyamaanavar (×2)
Saavai vendru uyirththavar – muzhu
Agilam vanangum aandavar
En ninaivaay iruppavar yesuvae aandavar (×2)
Chorus
பாடு! பாடு! கொண்டாடு! கர்த்தரின் உத்தமம் மாபெரிது
மகிழ்ந்து பாடு! கொண்டாடு! தலைமுறைதோறும்
தொடருமது அந்தமில்லாமல் நிலைக்குமது (×2)
Paadu! paadu! kondaadu! karththarin uththamam maaberithu
Magizhnthu paadu! kondaadu! thalaimuraithorum
Thodarumathu anthamillaamal nilaikkumathu (×2)
Verse 1
ஆபிரகாமை பெயர் சொல்லி அழைத்தவர்
உண்மையுள்ளவர் ஊர்விட்டு வாவெனக்
கூட்டிச் சென்றவர் உத்தமம் அணிந்தவர்
காடை, மன்னா! மதுரமான நீர்! தந்தவர்
அற்புதர் கானான்நாட்டைச் சேரும்வரையிலும்
துணையாய் வந்தவர் அவர் ஆதரவானவர் (×2)
Aabiragaamai peyar solli azhaiththavar
Unmaiyullavar oorvittu vaavenak
Koottis sendravar uththamam aninthavar
Kaadai, mannaa! mathuramaana neer! thanthavar
Arputhar kaanaannaattais saerumvaraiyilum
Thunaiyaay vanthavar avar aatharavaanavar (×2)
Verse 2
அற்பமான ஆரம்பம் எதையும் அலட்சியம்
செய்யாதவர் திடமனம், தைரியம்,
பெலன் தரும் அவரே அதிசயமானவர் (×2)
குழவிகள் அனுப்பி எதிரியைத் துரத்தி
ஜெயத்தை தந்தவர்
அர்ப்பணம் நித்தம் தொடர்கின்றபோது
உயர்வை அளிப்பவர் அவர் ஒப்பில்லாதவர் (×2)
Arpamaana aarambam ethaiyum alatchiyam
Seyyaathavar thidamanam, thairiyam,
Pelan tharum avarae athisayamaanavar (×2)
Kuzhavigal anuppi ethiriyaith thuraththi
Jeyaththai thanthavar
Arppanam niththam thodarkindrabothu
Uyarvai alippavar avar oppillaathavar (×2)
Verse 3
காலங்கள்தோறும்செயல்படும்அவரே சரித்திர நாயகர்!
வாலிபர், அறிவர், மேதைகள் உள்ளம் கொள்ளை கொள்பவர்
அகண்ட இப்பூமி முழுதும் வாழ்பவர் இதயம் கவர்ந்தவர்
மா திரளாய்த் தம் சீடர்கள் பெருக்கிடும்
இயேசு நல்லவர் அவர் என்றும் வல்லவர் (×2)
Kaalangalthorumseyalpadumavarae sariththira naayagar!
Vaalibar, arivar, maethaigal ullam kollai kolpavar
Aganda ippoomi muzhuthum vaazhpavar ithayam kavarnthavar
Maa thiralaayth tham seedarkal perukkidum
Yesu nallavar avar endrum vallavar (×2)
Unnathamaanavar Sarva Vallavar PPT – PowerPoint Slides
Download உன்னதமானவர் சர்வ வல்லவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.