Uyirthezhuntha Yesu Lyrics in Tamil & English
Chorus
உயிர்தெழுந்த இயேசு
இன்னும் ஏங்கூட (×4)
Uyirthezhuntha yesu
Innum aengooda (×4)
Verse 1
பசுமை நிறைந்த புல்லில்
புசிக்கச் செய்தவரே
அமர்ந்த நீறுற்றண்டை
என் தாகம் தீர்த்தவரே (×2)
Pasumai niraintha pullil
Pusikkas seythavarae
Amarntha neerutrandai
En thaagam theerththavarae (×2)
Verse 2
ஆத்துமாவை தேற்றி
நீதியின் பாதையிலே
தமது நாமத்தின் நிமித்தம்
என்னை நடத்துகிறார் (×2)
Aaththumaavai thaetri
Neethiyin paathaiyilae
Thamathu naamaththin nimiththam
Ennai nadaththugiraar (×2)
Verse 3
மரண இருளின் வேளையில்
தேவரீா் என்னோடே
உமது கோலும் தடியுமே
என்னை தேற்றிடுமே (×2)
Marana irulin vaelaiyil
Thaevareeா் ennodae
Umathu kolum thadiyumae
Ennai thaetridumae (×2)
Verse 4
சத்துருக்கு முன்பாக
பந்தியை ஆயத்தப்படுத்துபவா்
தலையை உயா்த்தி எண்ணெயால்
அப்ஷேகம் பண்ணுபவா் (×2)
Saththurukku munpaaga
Panthiyai aayaththappaduththubavaa்
Thalaiyai uyaa்ththi enneyaal
Apshaegam pannubavaa் (×2)
Verse 5
ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும் தொடருமே
கா்த்தருடைய வீட்டிலே
நிலைத்திருப்பேனே (×2)
Jeevanulla naalellaam
Nanmaiyum kirubaiyum thodarumae
Kaa்ththarudaiya veettilae
Nilaiththiruppaenae (×2)
Uyirthezhuntha Yesu PPT – PowerPoint Slides
Download உயிர்தெழுந்த இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.