Uyirththezhunthaarae Allaeluuyaa Lyrics in Tamil & English
Chorus
இயேசு உயிர்த்தெழுந்தார்
Yesu uyirththezhunthaar
Verse 1
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென் சொந்தமானாரே
Uyirththezhunthaarae allaelooyaa! jeyiththezhunthaarae
Uyirudan ezhuntha meedpar yesen sonthamaanaarae
Verse 2
கல்லறை திறந்திடவே கடும் சேவகர் தேடுவாரோ?
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே
Kallarai thiranthidavae kadum saevagar thaeduvaaro?
Vallavar yesu uyirththezhunthaarae
Valla pithaavin seyalithuvae
Verse 3
மரித்தவர் மத்தியில் ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே
Mariththavar maththiyil jeeva thaevanaith thaeduvaaro?
Neethiyin athibathi uyirththezhunthaarae
Niththiya nambikkai perugiduthae
Verse 4
எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே
Emmaa oor seesharkalin ellaa mana irul neekkinaarae
Emmanak kalakkangal neekkinathaalae
Ellaiyillaap paramaananthamae
Verse 5
மரணமுன் கூர் எங்கே? பாதாள முன் ஜெயமெங்கே?
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்
Maranamun koor engae? paathaala mun jeyamengae?
Saavaiyum noyaiyum paeyaiyum jeyiththaar
Sabaiyorae thuthi saatriduvom
Verse 6
ஆவியால் இன்றும் என்றும் ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
Aaviyaal indrum endrum aa! emmaiyum uyirppikkavae
Aaviyin achaaram emakkaliththaarae
Allaelooyaa thuthi saatriduvom
Verse 7
பரிசுத்தமாகுதலை பயத்தோடேன்றும் காத்துக்கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோம் மகிமையிலே
Parisuththamaaguthalai payaththodaendrum kaaththukkolvom
Ekkaalam thonikkaiyil maruroobamaaga
Ezhumbuvom magimaiyilae
Uyirththezhunthaarae Allaeluuyaa PPT – PowerPoint Slides
Download இயேசு உயிர்த்தெழுந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.