Vaalvin Aatharame Thaalvin Yen Belane Lyrics in Tamil & English
Chorus
வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே (×2)
உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே (×2)
Vaazhvin aathaaramae thaazhvil en pelanae (×2)
Ummaiyallaal iththaesaththil thunai illaiyae
Ummaiyallaal iththaegaththil pelan illaiyae (×2)
Verse 1
ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே
அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே (×2)
எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது
Ondrumillaa aezhaiyaaga ingu vanthaenae
Alavatra kirubaiyaalae uyarththi vaiththeerae (×2)
Enakkundaana yaavumae ummaal vanthathu
Enthan santhaanam eevaaga neer thanthathu
Verse 2
மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே (×2)
Manitharkal thallida norungi vizhunthaenae
Tholkalil thookkiyae azhagu paarththeerae
Irul niraintha en vaazhkkaiyai olirvoottiyae
Nalla kalangarai vilakkaaga niruththineerae (×2)
Verse 3
நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் (×2)
என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே
மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே
Neer seytha nanmaikku enna seykuvaen
Ratchippin paaththiram aenthi nadappaen (×2)
Ennil vaazhvathu naanalla neerae yesuvae
Mannil vaazhnthidum naalellaam unthan saevaikkae
Vaalvin Aatharame Thaalvin Yen Belane PPT – PowerPoint Slides
Download வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.