Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaalibanae Vaalibanae Vaalibathilum Dhaevanai Ninai Lyricsவாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை

Vaalibanae Vaalibanae Vaalibathilum Dhaevanai Ninai Lyrics in Tamil & English

Chorus

வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை (×2)

ஹீ இஸ் ஸோ அமேஸிங் ஹிஸ் லவ் இஸ் ஸர்ப்ரைஸிங்

நிகரில்லா நேசனை நீ தேடிவா (×2)

வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை

Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai (×2)

He is so amazing His love is surprising

Nigarillaa naesanai nee thaedivaa (×2)

Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai

Verse 1

உற்றாரும் தள்ளினாலும் பெற்றாரும் பேசினாலும்

ஃபிரெண்ட்ஸ் உன்னை ஏசினாலும் அவர் பக்கம்வா (×2)

சோர்வான நேரத்தில் கவலையின் சாலையில்

மனம்நொந்த வேளையில் அவர் பக்கம்வா

அன்போடு அணைப்பார்

பண்போடு பேசுவார் பறிவாய் விசாரித்து

Utraarum thallinaalum petraarum paesinaalum

Friends unnai aesinaalum avar pakkamvaa (×2)

Soarvaana naerathil kavalaiyin saalaiyil

Manamnondha vaelaiyil avar pakkamvaa

Anybody anai par

Panboadu paesuvaar parivaai visaarithu

Verse 2

உன்னைத் தேற்றுவார்

ஹிஸ் லவ் ஃபார் யூ இஸ் கிரேட்

ரெஸ்ட் ஆல் திங்க்ஸ் ஆர் வேஸ்ட்

அன்பின் உருவாம் இயேசுவே

உமதன்பை என்றும் கூறுவேன்

பண்பாய் பறிவாய் நீர் என்னை தேற்றிட மாறிற்று எல்லாம் ஈஸி

ஹீ இஸ் ஸோ அமேஸிங் ஹிஸ் லவ் இஸ் ஸர்ப்ரைஸிங்

நிகரில்லா நேசனை நீ தேடிவா

வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை

வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை

Unnai thaetruvaar

His love for you is great

Rest all things are waste

Anbin uruvaam yaesuvae

Umadhanbai endrum kooruvaen

Panbaai parivaai neer ennai thaetrida maaritru ellaam easy

He is so amazing His love is surprising

Nigarillaa naesanai nee thaedivaa

Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai

Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai

Verse 3

படிப்பறிவும் இல்லையோ வேலையில்லாத் தொல்லையோ

இழிவான வாழ்க்கை என்ற எண்ணமோ (×2)

வசதிகள் இருந்தாலும் இல்லாமல் போனாலும்

வா என்றே அழைக்கும் அவர் பக்கம்வா

பாதைகள் திறப்பார் புது வாழ்வை அளிப்பார்

புகலிடம் ஆனதால் அவர் பக்கம்வா

அவர் திறக்கக் கூடாத வழியுமில்லை

யில் இல்லாத ஆசியில்லை

ஆஸ் யூ வைட் அப்பான் ஹிஸ் நேம்

ஹீ’ஸ் கோன்ன லிஃப்ட் அப் யுர் நேம்

அவர் நாமம் நம்பி நாமும் வந்திட நம்பிக்கை பிறக்குது

நோ மோர் பிராபிளம்ஸ்

வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை (×2)

ஹீ இஸ் ஸோ அமேஸிங் ஹிஸ் லவ் இஸ் ஸர்ப்ரைஸிங்

நிகரில்லா நேசனை நீ தேடிவா (×2)

வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை (×2)

Padiparivum illaiyao vaelaiyillaa thollaiyoa

Izhivaana vaazhkai endra ennamoa (×2)

Vasadhigal irundhaalum illaamal poanaalum

Vaa endrae azhaikkum avar pakkamvaa

Paadhaigal thirapaar pudhu vaazhvai alipaar

Pugalidam aanadhaal avar pakkamvaa

Avar thirakakkoodaadha vazhiyumillai

Kaiyil illaadha aasiyillai

As you wait upon His name

He’s gonna lift up your name

Avar naamam nambi naamum vandhida nambikkai pirakkudhu

No more problems

Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai (×2)

He is so amazing His love is surprising

Nigarillaa naesanai nee thaedivaa (×2)

Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai (×2)

Vaalibanae Vaalibanae Vaalibathilum Dhaevanai Ninai PPT – PowerPoint Slides

Download வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with V