Vaan Nilave Nee Vaa Vaa Baalanai Lyrics in Tamil & English
Chorus
வான் நிலவே நீ வா வா
Vaan nilavae nee vaa vaa
Verse 1
வான் நிலவே நீ வா வா, பாலனை பாராட்ட வா
வீசும் தென்றலே வா வா, விண்மணி மகிழ்ந்திட வா
மரியன்னை மடியில் மகிமையின் தேவன் மானிடன் ஆனாரே
பாடுவோம் போற்றுவோம் புகழுவோம்
வான் நிலவே நீ வா வா, வா வா
Vaan nilavae nee vaa vaa, paalanai paaraatta vaa
Veesum thendralae vaa vaa, vinmani magizhnthida vaa
Mariyannai madiyil magimaiyin thaevan maanidan aanaarae
Paaduvom potruvom pugazhuvom
Vaan nilavae nee vaa vaa, vaa vaa
Verse 2
வாடை வீசும் நேரம், பெத்தலை சத்திர ஓரம்
கண்மணி அவதாரம் (×2)
கந்தை ஆடை தானோ, பசும்புல்லணை மேடை தானோ (×2)
என் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்
Vaadai veesum naeram, peththalai saththira oram
Kanmani avathaaram (×2)
Kanthai aadai thaano, pasumbullanai maedai thaano (×2)
En paavam neekka indru en yesu mannil vanthaar
Verse 3
வானில் தவழும் மேகம், மேகங்கள் நடுவில் இராகம்
தூதரின் பண் கேட்குதே (×2)
வானம் தேன் சிந்துதே, புது கானம் தாலாட்டுதே (×2)
என் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்
Vaanil thavazhum maegam, maegangal naduvil iraagam
Thootharin pan kaedkuthae (×2)
Vaanam thaen sinthuthae, puthu kaanam thaalaattuthae (×2)
En paavam neekka indru en yesu mannil vanthaar
Vaan Nilave Nee Vaa Vaa Baalanai PPT – PowerPoint Slides
Download வான் நிலவே நீ வா வா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.