Vaana Pitha Thantha Vedhathilae Lyrics in Tamil & English
Verse 1
வான பிதா தந்த வேதத்திலே
நானவ ரன்பைக் கண்டு மகிழ்வேன்
விவ்வித ஆச்சர்யம் யாவினுள்ளே
ஆச்சர்யம் இயேசென்னை நேசிக்கிறார்
Vaana pithaa thantha vaethaththilae
Naanava ranpaik kandu magizhvaen
Vivvitha aacharyam yaavinullae
Aacharyam yesennai naesikkiraar
Chorus
ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்
நேசிக்கிறார் நேசிக்கிறார்
ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்
நேசிக்கிறா ரென்னையும்
Aanantham yesu naesikkiraar
Naesikkiraar naesikkiraar
Aanantham yesu naesikkiraar
Naesikkiraa rennaiyum
Verse 2
நேசிக்கிறார் நானும் நேசிக்கிறேன்
மீட்டாரென்னை யதால் நேசிக்கிறேன்
சாவு மரத்திலந் நேசங் கண்டேன்
நிச்சயம் இயேசென்னை நேசிக்கிறார்
Naesikkiraar naanum naesikkiraen
Meettaarennai yathaal naesikkiraen
Saavu maraththilan naesang kandaen
Nichayam yesennai naesikkiraar
Verse 3
கேட்போருக்குப் பதில் என்ன சொல்வேன்?
இயேசுவுக்கு மகிமை நானறிவேன்
தேவாவி என்னோடு சேர்ந்து சொல்வார்
எப்போதும் இயேசென்னை நேசிக்கிறார்
Kaedporukkup pathil enna solvaen?
Yesuvukku magimai naanarivaen
Thaevaavi ennodu saernthu solvaar
Eppothum yesennai naesikkiraar
Verse 4
இயேசு ராஜாவை நான் காணும்போது
நேசமா யிக்கீதம் பாடிடுவேன்
ஆச்சர்யம் இயேசென்னை நேசிக்கிறார்
என்றுபாடி நித்தியம் நான் மகிழ்வேன்
Yesu raajaavai naan kaanumbothu
Naesamaa yikkeetham paadiduvaen
Aacharyam yesennai naesikkiraar
Endrubaadi niththiyam naan magizhvaen
Verse 5
நிச்சய மிதினில் யான் மகிழ்வேன்
அட்சயன் இயேசுவைப் பற்றிக்கொள்வேன்
பாட்டாய் இந் நேசத்தைப் பாடிடுவேன்
கேட்டவுடன் சாத்தான் ஓடிடுவான்
Nichaya mithinil yaan magizhvaen
Atchayan yesuvaip patrikkolvaen
Paattaay in naesaththaip paadiduvaen
Kaettavudan saaththaan odiduvaan
Vaana Pitha Thantha Vedhathilae PPT – PowerPoint Slides
Download வான பிதா தந்த வேதத்திலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.