Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaana Thoothar Senaigal Lyricsவான தூதர் சேனைகள்

Artist to be confirmedPraiseWorship

Vaana Thoothar Senaigal Lyrics in Tamil & English

Chorus

வான தூதர் சேனைகள்

Vaana thoothar saenaigal

Verse 1

வான தூதர் சேனைகள்

கீதங்களைப் பாடியே

ஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினர் (×2)

Vaana thoothar saenaigal

Keethangalaip paadiyae

Oyvindri thuthiththup paalanai vaazhththinar (×2)

Verse 2

ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில்

தோன்றினர் தூதர்கள் அட்சணமே

அச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம்

நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர்

சேர்ந்து நாமும் சென்றங்கு

காண்போம் நம் பாலனை

– வானதூதர்

Raavaelai maeypparkal manthai kaakkaiyil

Thondrinar thootharkal atchanamae

Achaththai neekkiyae maeypparidam

Narseythi kooriyae magizhviththanar

Saernthu naamum sendrangu

Kaanpom nam paalanai

– vaanathoothar

Verse 3

பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏற்றிடுவோம்

சென்றனர் பாலனை தரிசிக்க

வான் நட்சத்திரத்தின் ஒளியிலே

மாட்டுத் தொழுவத்தை அடைந்தனர்

சேர்ந்து நாமும் சென்றங்கு

காண்போம் நம் பாலனை

– வானதூதர்

Pon thoobam vellaip polam aetriduvom

Sendranar paalanai tharisikka

Vaan natchaththiraththin oliyilae

Maattuth thozhuvaththai adainthanar

Saernthu naamum sendrangu

Kaanpom nam paalanai

– vaanathoothar

Vaana Thoothar Senaigal PPT – PowerPoint Slides

Download வான தூதர் சேனைகள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V