Vaanaathi Vaanavar Nam Yesuvai Lyrics in Tamil & English
Chorus
வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழங்கியே பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடியே கொண்டாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (×2)
Vaanaathi vaanavar nam yesuvai
Vaaththiyangal muzhangiyae paaduvom
Thaevaathi thaevan nam yesuvai
Naattiyangal aadiyae kondaaduvom
Allaelooyaa allaelooyaa
Allaelooyaa allaelooyaa (×2)
Verse 1
வானங்களை விரித்தவரை பாடுவோம்
வானபரன் இயேசுவை கொண்டாடுவோம் (×2)
Vaanangalai viriththavarai paaduvom
Vaanabaran yesuvai kondaaduvom (×2)
Verse 2
வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்
வாக்கு மாறா தேவனைக் கொண்டாடுவோம் (×2)
Vaakkuththaththam thanthavarai paaduvom
Vaakku maaraa thaevanaik kondaaduvom (×2)
Verse 3
பாரில் வந்த பரலோக நாயகன்
பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே (×2)
Paaril vantha paraloga naayagan
Paliyaagi ennai meettuk kondaarae (×2)
Verse 4
பாவச் சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே
பாசக் கரம் நீட்டி அவர் தூக்கினார் (×2)
வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழங்கியே பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடியே பாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம் (×2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (×2)
Paavas saetril vaazhnthu vantha ennaiyae
Paasak karam neetti avar thookkinaar (×2)
Vaanaathi vaanavar nam yesuvai
Vaaththiyangal muzhangiyae paaduvom
Thaevaathi thaevan nam yesuvai
Naattiyangal aadiyae paaduvom
Kondaaduvom kondaaduvom
Kondaaduvom kondaaduvom (×2)
Allaelooyaa allaelooyaa
Allaelooyaa allaelooyaa (×2)
Vaanaathi Vaanavar Nam Yesuvai PPT – PowerPoint Slides
Download வானாதி வானவர் நம் இயேசுவை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.