Vaanagam Vazthidum Engal Lyrics in Tamil & English
Verse 1
வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய்
வாழ்க உம் திருநாமம்
வருக உம் அரசு பெருக உம் விருப்பம் வாழ்க
Vaanagam vaazhnthidum engal thanthaay
Vaazhka um thirunaamam
Varuga um arasu peruga um viruppam vaazhka
Verse 2
வானகம் போல வையகம் தனிலும் – வாழ்க
தினமெங்கும் உணவை தயவுடன் தாரும் – வாழ்க
Vaanagam pola vaiyagam thanilum – vaazhka
Thinamengum unavai thayavudan thaarum – vaazhka
Verse 3
பாவங்கள் யாவும் பொறுத்தெமை ஆளும் – வாழ்க
பிறர் பிழை நாங்கள் பொறுப்பது போல – வாழ்க
Paavangal yaavum poruththemai aalum – vaazhka
Pirar pizhai naangal poruppathu pola – vaazhka
Verse 4
சோதனை நின்றெமை விலக்கியே காரும் – வாழ்க
தீவினையிருந்தே மீட்டிட வாரும் – வாழ்க
Sothanai nindremai vilakkiyae kaarum – vaazhka
Theevinaiyirunthae meettida vaarum – vaazhka
Verse 5
ஆட்சியும் ஆற்றலும் அனைத்துள மாண்பும் – வாழ்க
இன்றுபோல் என்றும் இறைவனே உமதே – வாழ்க
Aatchiyum aatralum anaiththula maanpum – vaazhka
Indrubol endrum iraivanae umathae – vaazhka
Verse 6
ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென் – வாழ்க
ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென் – வாழ்க
Aamen aamen anaathiyaay aamen – vaazhka
Aamen aamen anaathiyaay aamen – vaazhka
Vaanagam Vazthidum Engal PPT – PowerPoint Slides
Download வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.