Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaanathile oru natchaththiram vanthathe Lyricsவானத்திலே ஒரு நட்சத்திரம் வந்ததே

Vaanathile oru natchaththiram vanthathe Lyrics in Tamil & English

Chorus

வானத்திலே ஒரு நட்சத்திரம் வந்ததே

என் இயேசு பிறந்தார் என்று சொன்னதே (×2)

தூதர்கள் கூட்டம் ஆட பாட

மெய்ப்பர் கூட்டம் ஓடி ஆட (×2)

இரட்சகர் பிறந்தாரே இரட்சிப்பு அளித்தாரே (×2)

Vaanaththilae oru natchaththiram vanthathae

En yesu piranthaar endru sonnathae (×2)

Thootharkal koottam aada paada

Meyppar koottam odi aada (×2)

Ratchagar piranthaarae ratchippu aliththaarae (×2)

Verse 1

ஏரோது ராஜா பதைபதைக்க

சாத்தான் கூட்டம் ஓட்டமெடுக்க (×2)

இரட்சகர் பிறந்தாரே எனக்கு

இரட்சிப்பு அளித்தாரே நமக்கு

இரட்சகர் பிறந்தாரே உனக்கு

இரட்சிப்பு அளித்தாரே நமக்கு.

இரட்சகர் பிறந்தாரே இரட்சிப்பு அளித்தாரே (×2)

Aerothu raajaa pathaibathaikka

Saaththaan koottam ottamedukka (×2)

Ratchagar piranthaarae enakku

Ratchippu aliththaarae namakku

Ratchagar piranthaarae unakku

Ratchippu aliththaarae namakku.

Ratchagar piranthaarae ratchippu aliththaarae (×2)

Verse 2

தூரத்திலே பல ஞானிகள் பார்த்து

யூதருக்கு ராஜா எங்கே என்று கேட்டு (×2)

தேடி வந்தனரே பரிசு தந்தனரே

தேடி வந்தனரே என் இயேசுவை

பரிசு தந்தனரே

Thooraththilae pala njaanigal paarththu

Yootharukku raajaa engae endru kaettu (×2)

Thaedi vanthanarae parisu thanthanarae

Thaedi vanthanarae en yesuvai

Parisu thanthanarae

Chorus

வானத்திலே ஒரு நட்சத்திரம் வந்ததே

என் இயேசு பிறந்தார் என்று சொன்னதே (×2)

தூதர்கள் கூட்டம் ஆட பாட

மெய்ப்பர் கூட்டம் ஓடி ஆட

இரட்சகர் பிறந்தாரே இரட்சிப்பு அளித்தாரே (×2)

Vaanaththilae oru natchaththiram vanthathae

En yesu piranthaar endru sonnathae (×2)

Thootharkal koottam aada paada

Meyppar koottam odi aada

Ratchagar piranthaarae ratchippu aliththaarae (×2)

Vaanathile oru natchaththiram vanthathe PPT – PowerPoint Slides

Download வானத்திலே ஒரு நட்சத்திரம் வந்ததே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V