Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaanathin Thiravukolai Koduthadhinal Lyricsவானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்

Asborn SamThanksgivingFaithPraise

Vaanathin Thiravukolai Koduthadhinal Lyrics in Tamil & English

Verse 1

வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்

வானத்தின் நன்மைகளால் நிறைத்தவரே

செல்வ சீமானாய் மாற்றினீரே

Vaanaththin thiravukkolai koduththathinaal

Vaanaththin nanmaigalaal niraiththavarae

Selva seemaanaay maatrineerae

Chorus

சீயோனுக்கு தயை செய்யும் காலம்

இப்பொழுதே வருகின்றது

இல்லை என்ற நிலை இல்லையே

குறைவுகளெல்லாம் நிறைவானதே

Seeyonukku thayai seyyum kaalam

Ippozhuthae varugindrathu

Illai endra nilai illaiyae

Kuraivugalellaam niraivaanathae

Verse 2

இரட்சண்யத்தை நான் கண்டதினால்

நிறைவான பலனை அடைந்தேனே

அழுகை இல்லை புலம்பல் இல்லை

வாதைகள் ஒன்றும் தொடர்வதில்லை

மகனையே நமக்காய் கொடுத்திட்டவர்

அனைத்தையும் திரளாய் கொடுத்திடுவார்

Ratchanyaththai naan kandathinaal

Niraivaana palanai adainthaenae

Azhugai illai pulambal illai

Vaathaigal ondrum thodarvathillai

Maganaiyae namakkaay koduththittavar

Anaiththaiyum thiralaay koduththiduvaar

Vaanathin Thiravukolai Koduthadhinal PPT – PowerPoint Slides

Download வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Asborn Sam

More Tamil Christian songs starting with V