Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaanavar Isayil Lyricsவானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல்

Artist to be confirmedWorshipPraise

Vaanavar Isayil Lyrics in Tamil & English

Chorus

வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு

மன்னவனே துயிலாய் அமைதியான இரவு

நம் அமலன் பிறந்த இரவு இறைவன் கொண்ட துறவு

நம் இதயம் வென்ற உறவு

Vaanavar isaiyil vaazhththoli kaettu

Mannavanae thuyilaay amaithiyaana iravu

Nam amalan pirantha iravu iraivan konda thuravu

Nam ithayam vendra uravu

Verse 1

ஆராரிராரோ ஆராரிராரோ

அன்பென்னும் மலர் விரித்து அருளெனும் மணம் விடுத்த

இறைமகன் பிறந்திருக்க இமையெல்லாம் விழித்திருக்கும்

Aaraariraaro aaraariraaro

Anpennum malar viriththu arulenum manam viduththa

Iraimagan piranthirukka imaiyellaam vizhiththirukkum

Verse 2

ஆராரிராரோ ஆராரிராரோ

தன்னலம் மறமறந்து மண்ணவர் நிலை உணர்ந்து

விண்ணவன் விழி திறக்க மண்ணகம் மலர்ந்திருக்கும்

Aaraariraaro aaraariraaro

Thannalam maramaranthu mannavar nilai unarnthu

Vinnavan vizhi thirakka mannagam malarnthirukkum

Vaanavar Isayil PPT – PowerPoint Slides

Download வானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V