Vaanilae Minnum Thaaragai Lyrics in Tamil & English
Chorus
பாடல் 10
வானிலே மின்னும் வண்ண தாரகை
துள்ளி ஆடுதே ஆட்டம் போடுதே
காற்றிலே மெல்ல வந்த கானமே
இனியதாளமே மயக்கும் ராகமே
Paadal 10
Vaanilae minnum vanna thaaragai
Thulli aaduthae aattam poduthae
Kaatrilae mella vantha kaanamae
Iniyathaalamae mayakkum raagamae
Verse 1
1,வானம் விட்டுவையம் வந்த
வேந்தனுக்கு வந்தனங்கள் கோடி (×4)
மந்தை காத்த மேய்ப்பர் முன்னே
வானதூதர் சொல்லவந்த செய்தி
விண்ணிலே மகிமையும் மண்ணில் சமாதானம்
மனிதரில் பிரியம் என்று பாடி (3) (×2)
1,vaanam vittuvaiyam vantha
Vaenthanukku vanthanangal kodi (×4)
Manthai kaaththa maeyppar munnae
Vaanathoothar sollavantha seythi
Vinnilae magimaiyum mannil samaathaanam
Manitharil piriyam endru paadi (3) (×2)
Verse 2
ஜீவன் தந்து வாழ வைத்த
உம்மைப் போல வாழ்ந்து காட்ட ஆசை (×4)
சேற்றினின்று தூக்கி வந்த
மேய்ப்பன் உந்தன் தோளில் சேர ஆசை (×4)
என்னை தேடி வந்ததாலே
என்னை மீட்டுக்கொண்டதாலே
நாளும் உந்தன் பின் நடக்க ஆசை (3) (×2)
Jeevan thanthu vaazha vaiththa
Ummaip pola vaazhnthu kaatta aasai (×4)
Saetrinindru thookki vantha
Maeyppan unthan tholil saera aasai (×4)
Ennai thaedi vanthathaalae
Ennai meettukkondathaalae
Naalum unthan pin nadakka aasai (3) (×2)
Vaanilae Minnum Thaaragai PPT – PowerPoint Slides
Download வானிலே மின்னும் வண்ண தாரகை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.