Vaangakalum Vaanathi Lyrics in Tamil & English
Chorus
வானங்களும் வானாதி, வானங்களும் உமைக்
கொள்ளா அற்புதா!
சரணங்கள்
Vaanangalum vaanaathi, vaanangalum umaik
Kollaa arputhaa!
Saranangal
Verse 1
கிருபையும் நிபந்தனையும் – அருமையாய்க் காத்த தேவா
பார்த்து வந்தீர், பராமரித்தீர், சேர்ந்து இம்மட்டும் நடத்தினீர் – வானங்
Kirubaiyum nibanthanaiyum – arumaiyaayk kaaththa thaevaa
Paarththu vantheer, paraamariththeer, saernthu immattum nadaththineer – vaanang
Verse 2
எல்லா ஜாதி ஜனங்களும், வல்ல இரட்சிப்படையச் செய்யும்
கல்வாரியின் இரத்தத்தினால், பொல்லாததைச் சுத்தி செய்யும் – வானங்
Ellaa jaathi janangalum, valla ratchippadaiyas seyyum
Kalvaariyin iraththaththinaal, pollaathathais suththi seyyum – vaanang
Verse 3
நீதி நியாயமுள்ள தேவா – ஜோதியில் வாசஞ் செய்பவர்
பாவிகளைச் சிநேகிப்பவர், போதியதைப் பொழிகிறவர் – வானங்
Neethi niyaayamulla thaevaa – jothiyil vaasanj seypavar
Paavigalais sinaegippavar, pothiyathaip pozhigiravar – vaanang
Verse 4
நீரே ராஜாதி ராஜாவே – கர்த்தாதி கர்த்தரானவரே
எங்களை ராஜாவாக்கினீரே, ஆசாரியர்களாக்கினீரே – வானங்
Neerae raajaathi raajaavae – karththaathi karththaraanavarae
Engalai raajaavaakkineerae, aasaariyarkalaakkineerae – vaanang
Verse 5
பஞ்சம் பட்டினி கொள்ளை நோயில், கொஞ்சுவோரின் தஞ்சமானவர்
அஞ்சுகிறோம் நெஞ்சில் தேவா, எஞ்சுகிறோம் மிஞ்சும் மூவா – வானங்
Panjsam pattini kollai noyil, konjsuvorin thanjsamaanavar
Anjsugirom nenjsil thaevaa, enjsugirom minjsum moovaa – vaanang
Verse 6
கைகளினால் கட்டப்பட்டதில், காணப்படா வல்ல தேவா
மெய்யாயெம்மில் இருக்கிறவா, செய்கைகளினால் தெரிகிறவா – வானங்
Kaigalinaal kattappattathil, kaanappadaa valla thaevaa
Meyyaayemmil irukkiravaa, seykaigalinaal therigiravaa – vaanang
Verse 7
நித்திய வாசியானவர் – சத்தியமாம் பெயர் கொண்டவா
இத்தரையில் எம்மோடுள்ளவா, அதிபனே உமக்கல்லேலூயா – வானங்
Niththiya vaasiyaanavar – saththiyamaam peyar kondavaa
Iththaraiyil emmodullavaa, athibanae umakkallaelooyaa – vaanang
Vaangakalum Vaanathi PPT – PowerPoint Slides
Download வானங்களும் வானாதி வானங்களும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.