Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaangappa Aaviyaanavare Neenga Lyricsவாங்கப்பா ஆவியானவரே நீங்க

LucasekarHoly SpiritFaith

Vaangappa Aaviyaanavare Neenga Lyrics in Tamil & English

Chorus

வாங்கப்பா ஆவியானவரே நீங்க

வந்தா தான் எங்களுக்கு விடுதலை (×2)

ஊற்றிடுமே உம் ஆவியை

ஊற்றிடுமே உம் வல்லமையை (×2)

Vaangappaa aaviyaanavarae neenga

Vanthaa thaan engalukku viduthalai (×2)

Ootridumae um aaviyai

Ootridumae um vallamaiyai (×2)

Verse 1

தாவீதின் மேலே இறங்கினீரே

கோலியாத்த முறியடித்தீர் (×2)

எங்க மீது இறங்கிடுமே

சாத்தானை ஜெயித்திடவே (×2)

Thaaveethin maelae irangineerae

Koliyaaththa muriyadiththeer (×2)

Enga meethu irangidumae

Saaththaanai jeyiththidavae (×2)

Verse 2

சிம்சோனின் மேலே இறங்கினீரே

பலத்த காரியம் செய்திரே-ஐயா (×2)

எங்க மீது இறங்கிடுமே

போராட்டங்கள் ஜெயித்திடவே (×2)

Simsonin maelae irangineerae

Palaththa kaariyam seythirae-aiyaa (×2)

Enga meethu irangidumae

Poraattangal jeyiththidavae (×2)

Verse 3

எளிமையும் சிறுமையுமானவர்கள்

எங்க மீது இறங்கிடுமே (×2)

உம்மையல்லாமல் இவ்வுலகில் வேறே

துணையும் இல்ல நாதா (×2)

Elimaiyum sirumaiyumaanavarkal

Enga meethu irangidumae (×2)

Ummaiyallaamal ivvulagil vaerae

Thunaiyum illa naathaa (×2)

Verse 4

மேல்வீட்டறையிலே இறங்கினீரே

சீஷர்கள் யாவரும் பெலனடைந்தார் (×2)

எங்க மீது இறங்கிடுமே

சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்திடவே (×2)

Maelveettaraiyilae irangineerae

Seesharkal yaavarum pelanadainthaar (×2)

Enga meethu irangidumae

Saatchiyulla vaazhkkai vaazhnthidavae (×2)

Vaangappa Aaviyaanavare Neenga PPT – PowerPoint Slides

Download வாங்கப்பா ஆவியானவரே நீங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V