Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaanilor Thirunaal Undae Lyricsவானிலோர் திருநாள் உண்டே

Artist to be confirmedPraiseFaith

Vaanilor Thirunaal Undae Lyrics in Tamil & English

Chorus

வானிலோர் திருநாள் உண்டே

Vaanilor thirunaal undae

Verse 1

வான் முடி மன்னன் தான் வருவாரே அன்றும் அன்றும்

வருவாரே எனக் காறுதலவரே

விரைவோடு செல்லுவோம் ஓரிமைப் பொழுதில்

அரசன் இயேசுவுடனே ஆ, ஆ! – வானி

Vaan mudi mannan thaan varuvaarae andrum andrum

Varuvaarae enak kaaruthalavarae

Viraivodu selluvom orimaip pozhuthil

Arasan yesuvudanae aa, aa! – vaani

Verse 2

வானம் முழங்குமே

வருவாரே வெகு சேனைகளுடனே

ஆர்ப்பரித்திடுவோம், ஆனந்தமுறுவோம்

ஆகாய மீதிலே ஆ, ஆ! – வானி

Vaanam muzhangumae

Varuvaarae vegu saenaigaludanae

Aarppariththiduvom, aananthamuruvom

Aagaaya meethilae aa, aa! – vaani

Verse 3

தூதர்கள் தொனியுடன் நாதங்கள் கேட்குமே அன்றும் அன்றும்

துதிப்போமே போற்றியே கீதங்கள் பாடுவோம்

தூயனைப் போற்றியே கீதங்கள் பாடுவோம்

நேயனைச் சேருவோம் ஆ, ஆ! – வானி

Thootharkal thoniyudan naathangal kaedkumae andrum andrum

Thuthippomae potriyae keethangal paaduvom

Thooyanaip potriyae keethangal paaduvaeாm

Naeyanais saeruvom aa, aa! – vaani

Verse 4

முள்முடி நமக்காய் அணிந்தவர் திருமுகம் காண்போம்

காண்போம் நம் நாதரை விரைவினில் காண்போம்

நொடிதனில் செல்லுவோம், அவரடி பணிவோம்

அவரையே சேவிப்போம் ஆ, ஆ! – வானி

Mulmudi namakkaay aninthavar thirumugam kaanpom

Kaanpom nam naatharai viraivinil kaanpom

Nodithanil selluvom, avaradi panivom

Avaraiyae saevippom aa, aa! – vaani

Verse 5

ஆனந்தம் முழங்கும் ஆனந்த புரியில் எங்கும் எங்கும்

துலங்கும் அவர் ஜோதியே அங்கும்

அவர் பெயர் ஓங்குமே அவர் துதி தங்குமே

அன்பரின் நாவிலே ஆ, ஆ! – வானி

Aanantham muzhangum aanantha puriyil engum engum

Thulangum avar jothiyae angum

Avar peyar ongumae avar thuthi thangumae

Anparin naavilae aa, aa! – vaani

Vaanilor Thirunaal Undae PPT – PowerPoint Slides

Download வானிலோர் திருநாள் உண்டே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V